ரெமீடியஸ் பேச இந்த மனுசன் எப்படி நித்திரையடிக்கிறார் பாருங்கள் !
20 July, 2013 by admin
வடமாகாணசபைத் தேர்தல் படு சூடு பிடித்துள்ள இன் நேரம். மக்கள் கூட்டம் கூட்டவே மிகவும் கஷ்டமாக உள்ளதாம். யாழில் உள்ளவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்தும் கூட்டத்திற்கு செல்வதே இல்லை. இந்தப் பெரும்பாடுக்குள், மகிந்தர் பக்கம் காசுக்காத் தாவிய ரெமீடியஸ், யாழில் சில பொதுமக்களை பெரும் கஷ்டத்துக்கு மத்தியில் கூப்பிட்டு கூட்டம் நடத்தியுள்ளார். ஆழும் மகிந்தர் கட்சியின் வேட்ப்பாளராக உள்ள ரெமீடியஸ் பேசிக்கொண்டு இருக்கும்போது, அவர் கட்சியை சார்ந்த ஒரு மனிசன் எப்படி நித்திரை கொள்கிறார் பாருங்கள். தூங்கி விழும் இந்த மனிசனை வைத்துகொண்டா இபர் முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடப்போகிறார் ?
வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
வீடியோ இணைக்கப்பட்டுள்ளது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=5372
இன்று தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம்- சம்பந்தன் கேரளாவுக்கு தப்பி ஓட்டம் !
20 July, 2013 by admin
இந்தியாவுக்கு புறப்படுவதற்கு முதல் 20ஆம் திகதி வவுனியாவில் தமிழரசுக்கட்சி மத்திய குழு கூட்டம் இருப்பதாக தமிழரசுக்கட்சி உயர்மட்ட உறுப்பினர்கள் ஞாபகப்படுத்திய போது, அக் கூட்டத்திற்கு நான் வந்து விடுவேன், கேரளாவில் திருமணம் முடித்திருக்கும் மகளின் பிரச்சினை ஒன்றிற்காக செல்கிறேன் வந்து விடுவேன் என கூறி சென்றதாக தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் கூறின.
ஆனால் சம்பந்தன் பெரும்பாலும் இன்று நடைபெறும் கூட்டத்திற்கு சமூகமளிக்க மாட்டார் என்றே தமிழரசுக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. இவர் இதுவரை காலத்தில் செய்த ஒரே ஒரு நற்செயல் என்ன என்று கேட்டால் அது, நீதியரசர் திரு.விக்னேஸ்வரன் அவர்களை வடமாகான முதலமைச்சர் வேட்ப்பாளராக நியமித்தது தான்.
Geen opmerkingen:
Een reactie posten