“இலங்கை தமிழரை நாம் கவனித்து கொள்வோம்" சிங் பதில் கடிதம் !
26 July, 2013 by admin
ஆனால், இந்தக் கடிதத்துக்கு பிரதமரிடம் இருந்து பதில் வந்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) பிரதமர் மன்மோகன் சிங் எழுதியுள்ள கடிதத்தில், இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும் என்பதி்ல் இந்தியா உறுதியாக இருக்கிறது. இலங்கைத் தமிழர்கள் சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என்பதை நீண்ட காலமாக இந்தியா வலியுறுத்தி வருகிறது. அதற்காக இறுதி வரை பணியை தொடருவோம். ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு சம உரிமை, அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை- பிரித்தானியாவுக்கு இடையே ராஜதந்திரப் பிளவு ஏற்படுமா ?
27 July, 2013 by admin
இதனைப் பயன்படுத்தி சயமன் டங்கஸ், தான் சொல்லவேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டார். ஏற்கனவே அவரைச் சந்திக்க மகிந்தர் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், இலங்கையில் தங்கியிருந்து பல வெளிநாட்டு மீடியாக்களுக்கு அவர் நேர்காணல்களை வழங்கிவருகிறார். அதில் இலங்கை அரசை அவர் சாடிவருகிறார். இதனால் இலங்கை கடும் ஆத்திரமடைந்துள்ளது. இவர் கருத்துக்கள் தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சு, பிரித்தானிய வெளிவிவகார அமைச்சை தொடர்புகொண்டுள்ளதாம். ஆனால் பிரித்தானியாவைப் பொறுத்தவரை அங்குள்ள எம்.பீக்களின் கருத்தை, அல்லது அவர்களின் சுதந்திரத்தில் அன் நாட்டின் வெளிவிககார அமைச்சு தலையிடுவது கிடையாது என்பதுன் யாவரும் அறிந்ததே.
Geen opmerkingen:
Een reactie posten