[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 01:38.18 AM GMT ]
பெருந்தோட்ட தொழிலாளர்கள் இலங்கையில் நூற்றாண்டு காலமாக வாழ்ந்து வருகின்றனர்.
வன்னியை ஆண்ட கடைசி மன்னனான பண்டாரவன்னியனின் நினைவிடமாக ஒதுக்கப்பட்டிருந்த, முல்லைத்தீவு கற்பூரப் புல்வெளியில் 10 ஏக்கர் காணியில் முஸ்லிம் மக்களை குடியேற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.
அவர்களின் பரம்பரைகள் இலங்கையில் உருவாகியுள்ளன.
இந்தநிலையில் அவர்களை இன்னும் இந்திய தமிழர்கள் என்று அழைப்பது பொருத்தமான முறையாக இருக்காது.
இலங்கையின் வடக்கு, கிழக்கை தவிர்ந்த நிலையில் தென் பகுதியில் 15 இலட்சம் இந்திய தமிழர்கள் வாழ்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னியில் பண்டாரவன்னியனின் நினைவிடத்தில் முஸ்லிம் மக்கள் குடியேற்றம்
[ சனிக்கிழமை, 27 யூலை 2013, 12:27.40 AM GMT ]
கடந்த சில நாள்களாகக் குறித்த பகுதியில் “பைக்கோ” இயந்திரங்களைக் கொண்டு பெரும் மரங்கள் வேரோடு சரிக்கப்பட்டுத் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
குமுழமுனை - தண்ணீரூற்று வீதியில் 4 ஆம் கட்டைப் பகுதியில் கற்பூரப் புல்வெளி என்ற இடத்திலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பண்டார வன்னியன், வெள்ளையர்களுடன் போரிட்டு வெற்றி கொண்ட இடமாகக் கற்பூரப் புல்வெளி பிரதேசம் காணப்படுகின்றனது.
இந்த 10 ஏக்கர் காணி யாருக்கும் வழங்கப்படாமல் அரசுடைமையாக இருந்தது.
இந்தக் காணிக்குப் பின்னால், தமிழ் மக்களுக்கு 1973 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட “பெமிற்’ காணிகளையும் முஸ்லிம் மக்களைக் குடியேற்றுவதற்காக அமைச்சர் ஒருவரின் ஆதரவுடன் கையகப்படுத்தும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாகத் தெரியவருகிறது.
தற்போது வீதியின் அருகிலுள்ள 10 ஏக்கர் காணியையும் கைப்பற்றி அங்கு முஸ்லிம் மக்களை குடியேற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்காகக் குறித்த காணியிலுள்ள பயன்தரு மரங்கள் அனைத்தும் “பைக்கோ’ இயந்திரத்தின் உதவியுடன் அழிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
Geen opmerkingen:
Een reactie posten