புலிகளின் ஆளுகையின் கீழ் இருந்த பிரதேசத்தில் குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை நீதித் துறைக் கட்டமைப்பின் ஊடாக தண்டனைக்கு உட்படுத்திவந்ததாகவும் அவை மிகவும் நவீனத் துவத்துடன் கூடயதாய் இருந்ததால் இலங்கை இராணுவத்தை அச்சத்தில் ஆழ்த்தியதுடன் அரச கட்டுமானங்களுக்கு ஒத்ததாக இருந்ததாகவும் குறைந்தளவு வழத்தில் கூடியளவு செயற்பாடுகளை விடுதலைப்புலிகள் நிகழ்த்தியிருப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத இராணுவதிகாரி தெரிவித்தார்
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புலனாய்வு பிரிவினரால் விஸ்வமடு பிரதேசத்தில் பயன்படுத்தப்பட்ட வந்த சிறைச்சாலை தொகுதியின் புகைப்படங்கள் இவை.
Geen opmerkingen:
Een reactie posten