[ வியாழக்கிழமை, 25 யூலை 2013, 12:00.48 AM GMT ]
இச்சம்பவம் சிலாபம் வைத்தியசாலையில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்றது.
இலங்கையின் தேசிய மகளிர் கிரிக்கெட் அணிக்கு மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரியைச் சேர்ந்த தமிழ் மாணவியொருவர் தெரிவு செய்யப்பட்டு பெருமை சேர்த்துள்ளார்.
புத்தளம், மதுரங்குளி பகுதியிலுள்ள தலுநாயக்கபுரம் என்னும் குடியேற்றத்தில் வதியும் 22 வயதுடைய டப்ளியூ. எம். சாமினி திரேஸா என்பவர் பிள்ளைப் பேற்றுக்காக முந்தல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இவருக்கு பிரசவ வலி அதிகரிக்கவே உடனடியாக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு முச்சக்கர வண்டியில் கொண்டு செல்லப்பட்டாராம்.
எனினும் வைத்தியசாலையின் வாசலில் வைத்து தாய் குழந்தையை பெற்றெடுக்க அது கீழே தவறி விழுந்து பரிதாபமாக மரணமடைந்துள்ளது.
இதனையடுத்து மரண விசாரணை மேற்கொண்ட சிலாபம் திடீர் மரண விசாரணை அதிகாரி எம். கருணாதாச, அதிகரித்த குருதியமுக்கம் காரணமாக ஏற்பட்ட மரணம் எனத் தீர்ப்பு வழங்கினார்.
மட்டக்களப்பு தமிழ் மாணவி ஒருவர் இலங்கையின் தேசிய மகளிர் கிரிக்கெட் அணியில் இணைப்பு!
[ புதன்கிழமை, 24 யூலை 2013, 11:31.51 PM GMT ]
மட்டக்களப்பு மகாஜனா கல்லூரியைச் சேர்ந்த ஜே. ஜடா என்ற மாணவியே இலங்கை அணியில் இணைக்கப்பட்டுள்ளார்.
பல கிரிக்கெட் போட்களில் சாதனை படைத்துள்ள இவர் அண்மையில் நடைபெற்ற கிழக்கு மாகாண பாடசாலை மட்ட போட்டி மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தேசிய போட்டி ஆகியவற்றில் தனது திறமைகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இவர் தேசிய அணிக்கு தெரிவு செய்யப்பட்டமைக்கு பல்வேறு துறையினரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Geen opmerkingen:
Een reactie posten