[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 12:42.42 AM GMT ]
எனினும், மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவது பற்றி தான் இன்னும் தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட பிரபல சிங்கள திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.
ஆயினும் வட மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சிக்கு பிரசாரம் செய்வதில் தான் முக்கிய பங்கு வகிக்கலாம் என்பதை அவர் மறுக்கவில்லை.
நடைபெறவுள்ள மூன்று மாகாண சபை தேர்தல்களில் வேட்பாளர்கள் தொடர்பாக முக்கிய தீர்மானம் இன்று நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் எடுக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சியின் ஊடகப் பேச்சாளரான கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
வேட்பாளர் நியமனக் குழு பற்றியும் இந்த கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்ட நடிகை விடுதலை
[ செவ்வாய்க்கிழமை, 16 யூலை 2013, 02:43.28 AM GMT ]
கடுவெல பிரதேசத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குறித்த நடிகை பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
குறித்த நடிகை குற்றமற்றவர் எனவும் அவரை விடுதலை செய்யுமாறும் கடுவெல மேலதிக நீதவான் வசந்த ஜினதாச உத்தரவிட்டுள்ளார்.
பத்கமுவ வீதி கொட்டிக்காவத்தை என்ற முகவரியைச் சேர்ந்த பிரபல நடிகையே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாரின் சாட்சியங்கள் பரஸ்பர முரண்பாடுகளுடன் காணப்பட்ட காரணத்தினால் நடிகையை விடுதலை செய்வதாக நீதவான் அறிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten