மேலும் இவர்கள் தகவல் சொன்னதாக கூறி புலம் பெயர் நாட்டில் தமக்கு வேண்டாத சிலர் மீதும் இலங்கை காவல் துறையினர் வழக்குகளை பதிவு செய்யவும் வாய்புகள் உள்ளது என்று கொழும்பில் இருந்து கிடைக்கும் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத் தடுப்புப் பிரிவினர் இச் சந்தேக நபர்களை தொடர்ந்தும் விசாரித்து வருகிறார்கள். இவர்கள் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்கள், இவ்வாறு ஒரு பாரிய தோல்வி ஒன்று வரும் என்று நினைத்து கூட பார்கவில்லை என்ற தகவலை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் மலேசியாவில் பெரும் எண்ணிக்கையிலான தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இருப்பதாக சந்தேக நபர்கள் குறிப்பிட்டனர் என கொழும்பு ஆங்கில ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
http://www.athirvu.com/newsdetail/527.html
Geen opmerkingen:
Een reactie posten