தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 26 november 2014

யாழ் மாநகர சபையின் இணையத்தில் தேசிய தலைவருக்கு பிறந்த நாள் வாழ்த்து !

யாழ் மாநகர சபையின் இணையத்தில் தமிழீழ தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இது எவ்வாறு நடந்துள்ளது ? இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இலங்கையில் இப்படி நடக்க சான்ஸே இல்லை என்று பலர் நினைக்கலாம். ஆனால் இதோ ஆதாரம் இணைக்கப்பட்டுள்ளது. என் நேரமானாலும் சிங்கள அரசின் உத்தரவுக்கு அமைய இச்செய்தி அகற்றப்படலாம்.

http://www.athirvu.com/newsdetail/1521.html

Geen opmerkingen:

Een reactie posten