தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 30 november 2014

யாழ்.படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ்!(படங்கள் இணைப்பு)

யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியாக புதிதாக நியமிக்கப்பட்ட மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ் பலாலி படைத்தலைமையகத்தில் நேற்று பதவியேற்றுக் கொண்டார். மதத்தலைவர்களின் ஆசியுடன் சுபநேரத்தில் அவர் தனது பதவியைப் பொறுப்பேற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

30 Nov 2014
http://lankaroad.net/index.php?subaction=showfull&id=1417367925&archive=&start_from=&ucat=1&

Geen opmerkingen:

Een reactie posten