யாழ். மாவட்ட கட்டளை தளபதியாக மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸ்?
இந்த நிலையில் ஜகத் அல்விஸ் யாழ்.தளபதியாக நியமிக்கப்படுவார் என்று கொழுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜகத் அல்விஸ் தற்போது இஸ்ரேலுக்கான இலங்கை துணைத் துதூதுவராகச் செயற்பட்டுவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/88104.html
வல்வெட்டித்துறையில் படையினர் தடைகளையும் மீறி பூசை வழிபாடு!
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை நகரசபைத் தலைவர் ந.அனந்தராஜுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர் ஆலயத்தக்கு வந்து இராணுவத்தினருடன் கலந்துரையாடினார். எனினும் பூசை நடத்த அனுமதிக்காத இராணுவத்தினர், மீறி நடத்தினால் கைது செய்வோம் என்றும் எச்சரித்தனர். இதனால் வாக்குவாதம் எழுத்தது. நீண்ட நேரத்தின் பின்னர் மணி ஒலி எழுப்பாது பூசை நடத்துமாறு இராணுவ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் இராணுவத்தினர் பார்த்திருக்க மணி ஒலிக்கவிடப்பட்டு சதுர்த்தி பூசை சிறப்பாக நடைபெற்றது.
http://www.jvpnews.com/srilanka/88107.html
கோத்தாவுடன் சு.சாமி ஆலோசனை
இது தொடர்பாக அவரது டுவிட்டர் பக்கத்தில், “கோட்டாபய ராஜபக்ஷவை நேரில் சந்தித்தேன். அவரிடம் தமிழக மீனவர்களின் 76 படகுகளையும் விடுவிப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினேன்” என குறிப்பிட்டுள்ளார்.
சில வாரங்களுக்கு முன்னர், “தமிழக மீனவர்களை விடுதலை செய்துவிடுங்கள், எல்லை தாண்டி மீன் பிடிக்குமாறு அவர்களை வலியுறுத்தும் பெரும் முதலாளிகளின் படகுகளை சிறைபிடியுங்கள் என இலங்கைக்கு நானே வலியுறுத்தினேன்” என சுப்பிரமணியசாமி கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
http://www.jvpnews.com/srilanka/88110.html
Geen opmerkingen:
Een reactie posten