தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 5 november 2014

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்!- பிரதி அமைச்சர்

[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 02:29.26 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமென தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர கோரியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் அதனுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளையும் தடை செய்திருக்க வேண்டும்.
எனினும் அரசாங்கம் அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யவில்லை.
ஜனநாயகத்தை மதிக்கும் காரணத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் தடை செய்யவில்லை.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகத்தை பிழையான வழியில் பயன்படுத்துகின்றது.
தமிழ்த தேசியக் கூட்டமைப்பை கட்சி தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று நேற்று உரையாற்றிய போது சரத் குமார விரேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhw0.html
கோத்தபாய நாடாளுமன்ற உறுப்பினராகிறார்: சம்பந்தன் தகவல்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 03:36.20 AM GMT ]
பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார் என்ற தகவலை தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அமைச்சுக்கான குழுநிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினார்.
இதன்போது அவர் உரையை ஆரம்பித்த போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பாதுகாப்பு அமைச்சராக இருக்கிறார் அவருடைய சகோதரர் கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்பு செயலாளராக இருக்கிறார்.
இந்தநிலையில் கோத்தபாய நாடாளுமன்ற உறுப்பினராக உள்வாங்கப்படுவார் என்ற வதந்திகள் உலவுகின்றன.
அவ்வாறு அவர் நாடாளுமன்றத்துக்கு வருவதை கூட்டமைப்பு வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhw2.html
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டும்!- பிரதி அமைச்சர்
[ புதன்கிழமை, 05 நவம்பர் 2014, 02:29.26 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்ய வேண்டுமென தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் சரத் வீரசேகர கோரியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிப் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டதன் பின்னர் அதனுடன் தொடர்புடைய அரசியல் கட்சிகளையும் தடை செய்திருக்க வேண்டும்.
எனினும் அரசாங்கம் அவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தடை செய்யவில்லை.
ஜனநாயகத்தை மதிக்கும் காரணத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அரசாங்கம் தடை செய்யவில்லை.
எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனநாயகத்தை பிழையான வழியில் பயன்படுத்துகின்றது.
தமிழ்த தேசியக் கூட்டமைப்பை கட்சி தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்டு வருகின்றனர்.
வரவு செலவுத் திட்ட விவாதத்தில் பங்கேற்று நேற்று உரையாற்றிய போது சரத் குமார விரேசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTZKXhw0.html

Geen opmerkingen:

Een reactie posten