மண் சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலக நாடுகளால் வழங்கப்பட்ட நிவாரணம் எங்கே சென்றது? போன்ற பல விடங்களை லங்காசிறி வானொலியில் இன்று இடம்பெறவுள்ள கருத்துக்களம் நிகழ்ச்சியில் கலந்துரையாடப்படவுள்ளது.
பிரித்தானிய நேரம் இன்றிரவு 7 மணிக்கு லங்காசிறி வானொலியில் இந்த சிறப்புக் கருத்துக்களம் இடம்பெறவுள்ளது. கேட்கத் தவறாதீர்கள்
- See more at: http://www.newstamilwin.com/show-RUmszBTYKXhr3.html#sthash.eTE5NV23.dpuf
Geen opmerkingen:
Een reactie posten