[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 09:45.47 AM GMT ]
பிரமந்தனாறு விவசாய அமைப்பு செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கரைச்சி பிரதேச சபை தலைவர் குகராசா, மற்றும் தலைவர் தவபாலன், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கட்சியின் கிளநொச்சி மாவட்டத்தின் உப தலைவருமான பொன்.காந்தன் பிரமந்தனாறு மாதர் கிராம அபிவிருத்தி சங்க பிரநிதிகள் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்துள்ளனர்.
மழை பெய்து வருகின்ற நிலையில் வறட்சியால் அழிந்துபோன தம் வீட்டுத்தோட்டங்களை உயிர்ப்பிக்க பசுமைத்தேசம் விதை தானியங்கள் ஆதாரமாக அமையுமென மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgq7.html
பண்டாரநாயக்க பிறந்த தினத்தில் ஜனாதிபதித் தேர்தல்: பண்டாரநாயக்கவினருக்கு சாதமாக அமையுமா?
[ சனிக்கிழமை, 22 நவம்பர் 2014, 09:34.04 AM GMT ]
எனினும் அந்த திகதி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஸ்தாபகரான முன்னாள் பிரதமர் எஸ்.டப்ளியூ. ஆர்.டி பண்டாரநாயக்காவின் பிறந்த தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், பண்டாரநாயக்க குடும்பத்தினருக்கு இந்த தினம் சாதமாக அமையக் கூடும் என்று அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தல் 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி நடத்தப்படும் எனவும் வேட்புமனுக்கள் டிசம்பர் 8 ஆம் திகதி ஏற்கப்படும் என்றும் தேர்தல் ஆணையாளரின் அலுவலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இதனிடையே கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய மைத்திரிபால சிறிசேன, தேர்தல் ஆணையாளரை தனக்கு நன்றாக தெரியும் எனவும் அவர் நியாயமான தேர்தலை நடத்துவார் என நம்புவதாகவும் கூறியிருந்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRWKYgq6.html
Geen opmerkingen:
Een reactie posten