[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 09:22.09 AM GMT ]
இதனடிப்படையில் மைத்திரிபால சிறிசேனவுடன் பேச்சுவார்த்தை ஒன்றை நடத்த பொதுபல சேனா கடும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் அடிப்படையில் பொதுபல சேனா இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தும் சந்தர்ப்பம் கிடைத்தால், நிறைவேற்ற முடியாத பல சிங்கள இனவாத நிபந்தனைகளை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை எதிரணியில் உள்ள எந்த அரசியல் கட்சிகளும் ஏற்கப் போவதில்லை என்று அறிந்தும் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த நிபந்தனைகளை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தாம் முன்வைத்த நிபந்தனைகளை மைத்திரிபால சிறிசேன ஏற்க மறுத்து விட்டதாக கூறி, எதிர்க்கட்சிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் உதவி கிடைப்பதாக தெரிவித்து, சிங்கள பௌத்த இனவாதத்தை தூண்டி மகிந்த ராஜபக்சவுக்கு சேவை செய்வதே பொதுபல சேனாவின் நோக்கம் என த இண்டிபெண்டன் இணையத்தளம் கூறியுள்ளது.
பௌத்த இனவாதத்தை தூண்டி வாக்குகளை அதிகரித்து கொள்வதே ராஜபக்ச அரசாங்கத்தின் கையில் இருக்கும் இறுதி துரும்புச் சீட்டாகும்.
இது சம்பந்தமாக கருத்து தகவல் வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரியான திலந்த விதானகே, தமது அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பார்த்துள்ளதாக அவரது உறவினர் ஒருவர் தமக்கு தொலைபேசி வாயிலான அறிய தந்ததாக தெரிவித்துள்ளார்.
மைத்திரி பேச்சுக்கு அழைத்துள்ளார்- பொதுபலசேனா
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொதுபலசேனாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இதனை பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சந்திப்புக்காக பல அழைப்புக்கள் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மைத்திரிபாலவை சந்திப்பது குறித்து இன்னும் இறுதிமுடிவெடுக்கப்படவில்லை என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft0.html
அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அரசாங்கத்தில் இருந்து விலகி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளனர்.
கோத்தபாய ராஜபக்சவின் ஒப்பந்தத்தை நிறைவேற்றும் அடிப்படையில் பொதுபல சேனா இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.
ஒருவேளை பேச்சுவார்த்தை நடத்தும் சந்தர்ப்பம் கிடைத்தால், நிறைவேற்ற முடியாத பல சிங்கள இனவாத நிபந்தனைகளை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளை எதிரணியில் உள்ள எந்த அரசியல் கட்சிகளும் ஏற்கப் போவதில்லை என்று அறிந்தும் மைத்திரிபால சிறிசேனவிடம் இந்த நிபந்தனைகளை முன்வைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தாம் முன்வைத்த நிபந்தனைகளை மைத்திரிபால சிறிசேன ஏற்க மறுத்து விட்டதாக கூறி, எதிர்க்கட்சிகளுக்கு புலம்பெயர் தமிழர்கள் மற்றும் மேற்குலக நாடுகளின் உதவி கிடைப்பதாக தெரிவித்து, சிங்கள பௌத்த இனவாதத்தை தூண்டி மகிந்த ராஜபக்சவுக்கு சேவை செய்வதே பொதுபல சேனாவின் நோக்கம் என த இண்டிபெண்டன் இணையத்தளம் கூறியுள்ளது.
பௌத்த இனவாதத்தை தூண்டி வாக்குகளை அதிகரித்து கொள்வதே ராஜபக்ச அரசாங்கத்தின் கையில் இருக்கும் இறுதி துரும்புச் சீட்டாகும்.
இது சம்பந்தமாக கருத்து தகவல் வெளியிட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பிரதான நிறைவேற்று அதிகாரியான திலந்த விதானகே, தமது அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்த மைத்திரிபால சிறிசேன எதிர்ப்பார்த்துள்ளதாக அவரது உறவினர் ஒருவர் தமக்கு தொலைபேசி வாயிலான அறிய தந்ததாக தெரிவித்துள்ளார்.
மைத்திரி பேச்சுக்கு அழைத்துள்ளார்- பொதுபலசேனா
எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன பொதுபலசேனாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளார்.
இதனை பொதுபலசேனாவின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உறுதிப்படுத்தியுள்ளார்.
சந்திப்புக்காக பல அழைப்புக்கள் தமக்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் மைத்திரிபாலவை சந்திப்பது குறித்து இன்னும் இறுதிமுடிவெடுக்கப்படவில்லை என்று ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft0.html
அமைச்சர்கள் சிலர் இன்று அல்லது நாளை எதிரணியில் இணையவுள்ளனர்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 10:04.54 AM GMT ]
இவர்கள் இன்று அல்லது நாளை தமது பதவியை துறந்து விட்டு எதிரணியில் இணைவார்கள் எனக் கூறப்படுகிறது.
அதேவேளை பொது வேட்பாளர் அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இருவரில் ஒருவருக்கு ஆதரவளிப்பதா அல்லது தனித்து வேட்பாளரை நிறுத்துவதா என்பது குறித்து தீர்மானத்தை எடுப்பதற்கு மேலும் ஒரு கலந்துரையாடலை கட்சிக்குள் நடத்துவது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று முடிவு செய்துள்ளது.
பொது வேட்பாளர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் தீர்மானம் ஒன்றை அறிவிக்க முடியும் என முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளது.
தேர்தல் நடப்பதற்கு இன்னும் போதுமான காலம் இருப்பதால் தீர்மானத்தை எடுக்கவும் போதிய காலம் இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளருக்கே ஆதரவு வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft1.html
போர்க்குற்றங்கள் என்ற போர்வையில் தேர்தல் முறையில் மாற்றங்களை செய்வதை தவிர்க்க முடியாது என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
அதேவேளை பொது வேட்பாளர் அல்லது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இருவரில் ஒருவருக்கு ஆதரவளிப்பதா அல்லது தனித்து வேட்பாளரை நிறுத்துவதா என்பது குறித்து தீர்மானத்தை எடுப்பதற்கு மேலும் ஒரு கலந்துரையாடலை கட்சிக்குள் நடத்துவது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் நேற்று முடிவு செய்துள்ளது.
பொது வேட்பாளர் தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட பின்னர் தீர்மானம் ஒன்றை அறிவிக்க முடியும் என முஸ்லிம் காங்கிரஸ் கூறியுள்ளது.
தேர்தல் நடப்பதற்கு இன்னும் போதுமான காலம் இருப்பதால் தீர்மானத்தை எடுக்கவும் போதிய காலம் இருப்பதாக முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பொது வேட்பாளருக்கே ஆதரவு வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft1.html
போர்க்குற்றச்சாட்டு என்ற போர்வையில் ஜனநாயக செயற்பாடுகளை தவிர்க்க முடியாது: ஜாதிக ஹெல உறுமய
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 10:20.53 AM GMT ]
அந்த கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஜனாதிபதி, பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் இராணுவத் தளபதி அல்லது வேறு இராணுவ அதிகாரிகளாக இருந்தாலும் பயங்கரவாதத்தை ஒழித்த விடயம் தொடர்பில் போர்க்குற்றங்களை சுமத்த தமிழ் இனவாதிகள் முயற்சித்தால் அதனை தடுக்க ஜாதிக ஹெல உறுமய உயிரை துச்சமென கருதி செயற்படும்.
நாட்டின் ஒருமைப்பாட்டு ஆபத்தை ஏற்படுத்த எவருக்கும் எந்த சந்தர்ப்பதிலும் நாம் இடமளிக்க மாட்டோம்.
ஆனால் போர்க்குற்றங்கள் என்ற போர்வையில் நாட்டின் ஜனநாயகத்தையும் நல்லாட்சியையும் இல்லாமல் செய்ய முடியாது. நல்லாட்சி என்பது நாட்டுக்கு தற்போது அத்தியவசியமானது.
ஊழல் மோசடிகளை ஒழித்தல், நியாயமான தேர்தலை நடத்துதல், குறிப்பாக நீதித்துறையில் சுதந்திரத்தை ஏற்படுத்துதல், அரச சேவையை வினைத்திறன்மிக்கதாக மாற்றுதல், போன்றவற்றை மேற்கொண்டு நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லுதல் அத்தியவசியமானது.
அதேபோல் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி தமக்கு தேவையான அமைச்சர்களின் எண்ணிக்கை நியமிப்பது, விரும்பிய எவரையும் உயர்நீதிமன்றத்திற்கு நியமிப்பது, தான் விரும்பியவர்களை அமைச்சுக்களின் செயலாளர்களாக நியமிப்பது போன்ற தன்னிச்சையான அதிகாரங்களை உடனடியாக கட்டுப்படுத்தியாக வேண்டும்.
நாட்டில் தற்போது அமுலில் இருக்கும் விகிதாசார தேர்தல் முறையில் மாற்றங்களை செய்ய வேண்டும். போர்க்குற்றங்கள் என்ற போர்வையில் இவற்றை கீழடிப்புச் செய்ய முடியாது.
அப்பது செய்வது புலியை காட்டி முயலை கொல்வது போன்ற செயல். இதனால் இவை இரண்டையும் வெவ்வேறாக நாம் கருத வேண்டும்.
விடுதலைப் புலிகள் மற்றும் வெளிநாட்டு சக்திகளிடம் நாங்கள் சிக்கியிருப்பதாக பொய் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படியான எந்த சக்திகளிடமும் நாங்கள் சிக்கவில்லை எனவும் ஜாதிக ஹெல உறுமய குறிப்பிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft2.html

Geen opmerkingen:
Een reactie posten