[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 10:23.27 AM GMT ]
ஜனாதிபதி தேர்தல நடத்துவது குறித்த உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
சட்ட சம்பிரதாயங்களை புறந்தள்ளி ஜனாதிபதி மஹிந்த நீதிமன்றக் கட்டமைப்பை கட்டுப்படுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட உள்ளது. இந்த ஜனாதிபதி தேர்தல் சட்டவிரோதமானது.
அரசியல் அமைப்பின் அடிப்படையில் ஜனாதிபதியினால் மீண்டும் தேர்தலில் போட்டியிட முடியாது.
இரண்டாம் தவணைக்காக பதவிப் பிரமாணம் செய்து கொண்டு நான்கு ஆண்டுகளில் ஜனாதிபதி தேர்தலை நடத்த முடியாது.
எனினும் மிகவும் தந்திரமான முறையில் ஜனாதிபதி மஹிந்த உச்ச நீதிமன்றின் சட்ட விளக்கத்தை கோரி பெற்றுக்கொண்டுள்ளார்.
ஜனநாயகம் சுதந்திரம் தொடர்பில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான நாட்டு மக்கள் வாழ்க்கையை கொண்டு நடாத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைத் தவிர்ந்த வேறு எவருக்கேனும் வாக்களிக்க முடியும்.
நாட்டில் பாரியளவில் ஊழல் மோசடிகள் குற்றச் செயல்கள் இடம்பெற்று வருகின்றது. மஹிந்த ராஜபக்ச குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்.
சர்வாதிகார போக்கிலான ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சியை இல்லாமல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கொள்ளைக்குழு தலைவன் கொள்ளையர்களை பாதுகாப்பான்! ஜனாதிபதியின் செயலுக்கு உருவம் கொடுக்கிறார் -அநுரகுமார
அரசாங்கத்தின் உறுப்பினர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டமை தொடர்பில் ஜனாதிபதியிடம் கோவைகள் இருப்பின் ஏன்? அவர்களுக்கு எதிராக இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஜே வி பி கேள்வி எழுப்பியுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து வெளியேறியவர்கள் தொடர்பில் தம்மிடம் கோவைகள் இருப்பதாகவும் எனினும் தாம் பழிவாங்கப்போவாதில்லை என்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நேற்று கூட்டம் ஒன்றில் எச்சரித்திருந்தார்.
இந்தநிலையிலேயே ஜே வி பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தமது கேள்வியை இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பியுள்ளார்.
போர் முடிந்த பின்னர் நாட்டில் ஊழல்களை ஒழிக்கப் போவதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
எனவே குறித்த கோவைகளை கொண்டவர்களுக்கு எதிராக ஏன்? ஜனாதிபதி நடவடிக்கை எடுக்கவில்லை என்று திஸாநாயக்க கேட்டார்.
கொள்ளைக்கூட்டத் தலைவன் கொள்ளையர்களை பாதுகாப்பது இயல்பு. அந்த கொள்ளையர்கள் இல்லாமல் கொள்ளைக்குழு தலைவனுக்கு சீவிக்கமுடியாது.
எனவேதான் கொள்ளையர்களை கொள்ளைக்குழு தலைவன் பாதுகாக்கிறான் என்று அநுரகுமார சுட்டிக்காட்டினார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft3.html
ஆளும் கட்சியில் இருந்து விலகி தனக்கு ஆதரவு வழங்க இணையும் தரப்பினரை எதிர்வரும் நாட்களில் காணமுடியும் என பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன இன்று கண்டியில் தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து விலகுவோரை எதிர்வரும் நாட்களில் காணமுடியும்: மைத்திரிபால
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 10:35.55 AM GMT ]
தேர்தல் பணிகளை ஆரம்பிக்கும் முன்னதாக தலதா மாளிகையில் வழிப்பாட்டில் ஈடுபடவும் மாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெறும் நோக்கில் கண்டிக்கு சென்றிருந்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் பணிகளை வெற்றிகரமான முறையில் மேற்கொள்ள நான் எதிர்பார்த்துள்ளேன்.
பொது வேட்பாளராக போட்டியிட நான் முன்வந்து கடந்த 72 மணிநேரத்தில் அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
நான் எதிர்பார்த்ததை விட நாட்டு மக்களின் ஆசியும் ஆதரவும் கிடைத்துள்ளது. எனக்கு கிடைக்கும் தகவல்கள் என்னை ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்தளவுக்கு நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் நிதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அதேவேளை அனுராதபுரத்திற்கு இன்று மாலை செல்லும் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ மஹாபோதி விகாரையில் வழிப்பாடுகளில் ஈடுபட உள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, லக்ஷ்மன் கிரியெல்ல, அர்ஜூன ரணதுங்க, எம்.கே.டி.எஸ் குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதி தேர்தலின் பாதுகாப்பு கடமைகளுக்காக நான்கு கட்டங்களாக பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்தவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அரிவித்துள்ளது.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தேர்தல் பணிகளை வெற்றிகரமான முறையில் மேற்கொள்ள நான் எதிர்பார்த்துள்ளேன்.
பொது வேட்பாளராக போட்டியிட நான் முன்வந்து கடந்த 72 மணிநேரத்தில் அரசியலில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
நான் எதிர்பார்த்ததை விட நாட்டு மக்களின் ஆசியும் ஆதரவும் கிடைத்துள்ளது. எனக்கு கிடைக்கும் தகவல்கள் என்னை ஆச்சரியத்திற்கு உள்ளாகியுள்ளது. அந்தளவுக்கு நாட்டில் மாற்றங்கள் ஏற்பட்டு வருகிறது.
அதேபோல் நிதியானதும் நியாயமானதுமான தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்ப்பதாகவும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.
அதேவேளை அனுராதபுரத்திற்கு இன்று மாலை செல்லும் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீ மஹாபோதி விகாரையில் வழிப்பாடுகளில் ஈடுபட உள்ளார்.
கண்டியில் இன்று நடைபெற்ற நிகழ்வுகளில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கரு ஜயசூரிய, லக்ஷ்மன் கிரியெல்ல, அர்ஜூன ரணதுங்க, எம்.கே.டி.எஸ் குணவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக விசேட பாதுகாப்பு: பொலிஸ் திணைக்களம்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 10:51.28 AM GMT ]
பொலிஸ் தலைமையகத்தில் விசேட தேர்தல் நடவடிக்கை பிரிவும் இயங்கிவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் தேர்தல் நடவடிக்கை பணியகமொன்றை ஸ்தாபிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகங்கள் தோறும் விசேட பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்படவுள்ளன. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காகவே பொலிஸார் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கு பொலிஸ் திணைக்களம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft5.html
மங்கள சமரவீரவின் இரண்டாம் இன்னிங்ஸ் அரசியல் அதிரடி ஆட்டம் சற்று முன்னர் மாபெரும் வெற்றியை ஈட்டியுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளையும் உள்ளடக்கும் வகையில் தேர்தல் நடவடிக்கை பணியகமொன்றை ஸ்தாபிப்பதற்கும் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகங்கள் தோறும் விசேட பொலிஸ் காவலரண்கள் அமைக்கப்படவுள்ளன. சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலை உறுதிப்படுத்துவதற்காகவே பொலிஸார் இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடவடிக்கைகளை உரிய முறையில் முன்னெடுப்பதற்கு தேர்தல்கள் ஆணையாளருக்கு பொலிஸ் திணைக்களம் பூரண ஒத்துழைப்பை வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft5.html
இரண்டாம் இன்னிங்க்ஸ் சக்ஸஸ்! பறிபோகிறது மேல்மாகாண சபை
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 11:22.24 AM GMT ]
இதன் பிரகாரம் இன்னும் ஒரு வாரத்துக்குள் மேல் மாகாண சபை ஆளுங்கட்சியிடமிருந்து பறிபோகவுள்ளது.
ஹிருணிக்கா உள்பட ஐந்து ஆளுந்தரப்பு உறுப்பினர்கள் கட்சி தாவும் முடிவை சற்று முன்னர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இதனையடுத்து பொது எதிர்க்கட்சிகளின் சார்பில் முன்னரே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் உதய கம்மன்பில மேல்மாகாண சபை முதலமைச்சராக தெரிவு செய்யப்படவுள்ளார்.
ஹிருணிக்கா பிரேமச்சந்திர, பைரூஸ் ஹாஜியார், ஒரு தமிழ் உறுப்பினர் ஆகியோருக்கும் அமைச்சுப் பதவிகள் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளன.
ஹிருணிக்கா கட்சி தாவப் போகும் முடிவு தெரிய வந்தவுடன் இன்று காலை முதல் நாமல் ராஜபக்ச மீண்டும் ஹிருணிக்காவை நெருங்கிவர கடும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
அதன் மூலம் ஹிருணிக்காவை ஆளுங்கட்சிக்குள் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று அவர் எதிர்பார்த்துள்ளார்.
இதற்கிடையே புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர்கள் இன்று அலரி மாளிகைக்கு வரவழைக்கப்பட்டுள்ளனர்.
கட்சி தாவும் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் தொடர்பில் தெளிவான தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாத புலனாய்வுச் சேவை தொடர்பில் ஜனாதிபதி அவர்களைக் கடுமையாகக் கடிந்து கொண்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft6.html

Geen opmerkingen:
Een reactie posten