கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லா- செப்பலில் உள்ள முனியாண்டி விலாஸ் கடையை தமிழ் இளைஞர்கள் காடைத்தனமாக தாக்கியுள்ளார்கள். கோஷ்டி சண்டியே இதற்கு காரணம் ஆகும். முதலில் வந்து நல்ல பிள்ளைகள் போல பேசிவிட்டு பின்னர் அடி பிடியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் நடத்தும் கோஷ்டிச் சண்டையால், பாவம் கடை என்ன பாடு படுபடுகிறது பாருங்கள். இதில் வெளியே நிற்ப்பவர் எதனையோ எடுத்து எறிய , உள்ளே நிற்ப்பவர் சாப்பாட்டு மேசையை கவசம்(கேடையம்) போல பாவிக்கிறார் பாருங்கள். அதனை நினைக்க தான் வருத்தமாக உள்ளது.
வேற்று நாட்டவர்கள் வந்து பார்த்து என்ன நடந்தது என்று கேட்க்கும் அளவு , தமிழர்களின் மானம் காற்றில் பறந்துள்ளது. வீடியோ இணைப்பு !
http://www.athirvu.com/newsdetail/1387.html
பிரான்ஸ் பரிஸ் லாச்சப்பல் பகுதியில் முனியாண்டி விலாஸ் கடையை உடைத்த தமிழ் இளைஞா்கள்.
[ Nov 05, 2014 06:54:29 PM | வாசித்தோர் : 5130 ]
கடந்த சில தினங்களுக்கு முன்னர், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லா- செப்பலில் உள்ள முனியாண்டி விலாஸ் கடையை தமிழ் இளைஞர்கள் காடைத்தனமாக தாக்கியுள்ளார்கள். கோஷ்டி சண்டியே இதற்கு காரணம் ஆகும். முதலில் வந்து நல்ல பிள்ளைகள் போல பேசிவிட்டு பின்னர் அடி பிடியில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் நடத்தும் கோஷ்டிச் சண்டையால், பாவம் கடை என்ன பாடு படுபடுகிறது பாருங்கள். இதில் வெளியே நிற்ப்பவர் எதனையோ எடுத்து எறிய , உள்ளே நிற்ப்பவர் சாப்பாட்டு மேசையை கவசம்(கேடையம்) போல பாவிக்கிறார் பாருங்கள். அதனை நினைக்க தான் வருத்தமாக உள்ளது.
வேற்று நாட்டவர்கள் வந்து பார்த்து என்ன நடந்தது என்று கேட்க்கும் அளவு , தமிழர்களின் மானம் காற்றில் பறந்துள்ளது. வீடியோ இணைப்பு !
வேற்று நாட்டவர்கள் வந்து பார்த்து என்ன நடந்தது என்று கேட்க்கும் அளவு , தமிழர்களின் மானம் காற்றில் பறந்துள்ளது. வீடியோ இணைப்பு !
http://www.athirvu.com/newsdetail/1386.html
Geen opmerkingen:
Een reactie posten