தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 8 november 2014

வட மாகாணத்திற்கான பயணத் தடை அரசியலமைப்புக்கு முரணானது: கே. வி தவராசா

ஜனாதிபதி தேர்தலுக்காக மஹிந்தவுக்கு எதிராக புதிய எதிர்க்கட்சி முன்னணி
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 01:44.04 PM GMT ]
ஐக்கிய தேசியக்கட்சி ஜே வி பி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகிய கட்சிகள் இணைந்து புதிய எதிர்க்கட்சி முன்னணி ஒன்றை ஆரம்பிக்கவுள்ளன.
இதற்கான அறிவிப்பு எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதியன்று ஜனாதிபதி தேர்தல் திகதி அறிவிக்கப்பட்ட தினத்தன்று வெளியிடப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த முன்னணி நீதிக்கான இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரரின் தலைமையில் கொழும்பு 2 முத்தையா பார்க்கில் அன்றைய தினம் அரசியல் நிகழ்ச்சித்திட்டத்தை வெளியிடவுள்ளது.
கூட்டு எதிர்க்கட்சி முன்னணி(ஜேஓஎப்) என்ற பெயரில் இயங்கவுள்ள இந்த முன்னணி நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் 18வது அரசியலமைப்பை ரத்துச்செய்தல் சுயாதீன ஆணைக்குழுக்களை உருவாக்குதல் என்ற அடிப்படைகளை கொண்டு இயங்கவுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfw0.html

வட மாகாணத்திற்கான பயணத் தடை அரசியலமைப்புக்கு முரணானது: கே. வி தவராசா
[ சனிக்கிழமை, 08 நவம்பர் 2014, 01:25.44 PM GMT ]
இலங்கை அரசாங்கம் வடமாகணத்திற்கான பயணத் தடையினை விதித்துள்ளமையானது அரசியலமைப்புக்கு முரணானதாக அமைந்துள்ளதாக சிரேஸ்ட சட்டத்தரனி கே. வி தவராசா தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசு வட மாகாணத்திற்கான பயணத் தடையை விதித்தது மட்டுமல்லாமல், ஒருவர் ஆறு மாத கால பகுதிக்குள் இலங்கையில் இல்லாத பட்சத்தில் அவருடைய தேசிய அடையாள அட்டை வலுவற்றதாகிவிடும் என இலங்கை ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக லங்காசிறி வானொலிக்கு கருத்து தெரிவித்த சிரேஸ்ட சட்டத்தரனி கே. வி தவராசா,
http://www.tamilwin.com/show-RUmszBTcKXfwz.html

Geen opmerkingen:

Een reactie posten