[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 11:24.38 AM GMT ]
செத்சிறிபாயவில் உள்ள தேசிய மரபுரிமைகள் அமைச்சில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உரிமைகளை பாதுகாப்பாது, அவற்றை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மரபுரிமைகளை பாதுகாப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் நட்புறவாக பணியாற்றுவது எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பூர்வீக நிலங்கள் எலி பொந்தெடுத்தாற் போல் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகி வரும் நிலையில் அதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் மந்த கதியிலேயே நடைபெறுவது மக்களை மேலும் பாதிக்கின்ற செயற்பாடாகும்.
இதன் போது இரு நாடுகளுக்கும் இடையிலான கலாச்சார உரிமைகளை பாதுகாப்பாது, அவற்றை முகாமைத்துவம் செய்வது தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் மரபுரிமைகளை பாதுகாப்பதில் இரு நாடுகளும் ஒத்துழைப்புடன் நட்புறவாக பணியாற்றுவது எனவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
எலி பொந்தெடுத்தாற் போல் சிங்கள ஆக்கிரமிப்பிற்கு உள்ளாகிவரும் தமிழர்களின் நிலங்கள்!- அன்ரனி ஜெகநாதன்
[ வியாழக்கிழமை, 06 நவம்பர் 2014, 11:58.16 AM GMT ]
இத்தகைய செயற்பாடுகள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும் அதேவேளையில் சகலதையும் இழந்து நிலத்திற்காக போராடுகின்ற இந்த மக்களின் வாழ்விற்காக இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு விரைவானதும் வினைத்திறன் மிக்கதுமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் முல்லைத்தீவு மாவட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினரும் சபையின் பிரதி அவைத் தலைவருமான அன்ரனி ஜெகநாதன் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது..
தமிழ் மக்களின் பூர்வீக நிலங்கள் அரச தரப்பினர்களினால் தொடர்ச்சியாக ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற அதே வேளையில் இரானுவத்தினரால் தொடர்ந்தும் பல்வேறு இடங்களிலும் பல வழிகளிலும் அபகரிக்கப்பட்டும் வருகின்றது.
இதில் குறிப்பாக முல்லை மாவட்டத்தின் நிலை தொடர்நந்தும் மிக மோசமாகவே காணப்படுகின்றது. அதாவது மாவட்டத்தின் எல்லைக் கிராமங்களில் தொடர்ச்சியான சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற அதே வேளையில் முஸ்லிம் குடியேற்றங்களும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இங்கு சில குடும்பங்கள குடும்பங்களாக வந்தவர்கள் தற்போது குடியேற்றங்களாக குடியேற்றப்பட்டிருக்கின்றனர். இதற்கு அரச அமைச்சர்களும் அரச படைகளும் அனைத்து உதவிகளையும் வழங்கி அவர்களை மேலம் மேலும் அங்கு குடியேற்றும் முயற்சிகளிலேயே ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் தமிழ் மக்களுக்குச் சொந்தமான பரம்பரை பரம்பரையாக அவர்கள் வாழ்ந்த இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இதனை தற்போது சொந்தம் கொண்டாடும் அதே வேளையில் அவற்றை உரிமையாக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றது.
இது தொடர்பில் அரசிற்கும் சர்வதேச நாடுகளிற்கும் பல்வேறு தடவைகள் பல தரப்பினர்களினலும் எடுத்துக் கூறப்பட்ட போதும் எந்தவித நடவடிக்கைகளும் றே;கொள்ளப்படவில்லை. அதே போன்று வடக்கு மாகாண சபையிலும் இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டு தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.
ஆனால் இங்கு தொடர்ந்தும் காணி ஆக்கிரமிப்புக்ககள் அபகரிப்புக்கள் என்பன தொடர்;தும் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றது. குறிப்பாக எலி பொத்தெடுத்தாற் போன்றே அங்கு இடம்பெறும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் அமைகின்றது.
இந்தநிலை தொடருமாயின் ஏற்கனவே பறிபோய் இருக்கின்ற எல்லைக் கிராமங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கும் சிங்கள மக்களின் வாழ்விடங்களாகவும் அவர்களின் nhந்த நிலங்களாகவும் மாற்றம் பெற்று எல்லைக்கிராமங்கள் அனைத்தும் பறிபோய் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஏனைய நிலங்களும் ஆக்கிரமிக்கப்படக் கூடிய ஆபத்துக்களும் இருக்கின்றது.
இந்நிலையில் இங்கு எல்லைக் கிராமங்கள் முழ வீச்சில் ஆக்கிரமிக்கப்பட்டு வருகின்ற அதே வேளையில் ஏனைய இடங்களிலும் பல்வேறு நிலங்கள் திரை மறைவில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றது. இத்தகைய நிலைமைகள் எதிர்காலத்தில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும்.
இவ்வாறு மாவட்டத்தில் இடம்பெறுகின்ற அனைத்து ஆக்கிரமிப்பு மற்றும அபகரிப்புக்களுக்கு அரசாங்கம் முழு ஆதரவுகளையும் வழங்கி வருகின்றது. அதற்கமைய அஙகு குடிமருகின்ற மக்களுக்கும் அனைத்து உதவிகளையும் அரச அமைச்சர்களும் இரானுவத்தினரும் ஏற்படுத்திக் கொடுத்து வருகின்றனர்.
ஆகவே இந்த நிலையைத் தொடர விடாது தடுத்து நிறுத்த வேண்டிய பாரிய பொறுப்பு இருக்கின்றது. இதற்கமைய அனைத்துத் தரப்பினர்களும் உரிய நடவடிக்கைகளை விரைவாக மேற்கொள்ள வேண்டியது அவசியமென்றும் அன்னரனி ஜெகநாதன் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBTaKXgv0.html

Geen opmerkingen:
Een reactie posten