அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 8ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில், நவ சம சமாஜ கட்சி சார்பாக சுந்தரம் மகேந்திரன் போட்டியிடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நவ சமசமாஜ கட்சி சார்பாக விக்கிரமபாகு கருணாரட்ண கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டார். இந்நிலையில் இந்தமுறை ஜனாதிபதி தேர்தலில் மகேந்திரன் போட்டியிடவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக போட்டியிடவுள்ளனர்.

http://www.jvpnews.com/srilanka/87931.html
Geen opmerkingen:
Een reactie posten