வீட்டின் தாவரப் பகுதியில் கட்டப்பட்டிருந்த உடுப்பு போடுவதற்கான கொடி கயிற்றினால் தூக்கிட்டு, மேற்படி இவர் தற்கொலைசெய்துகொண்டுள்ளார். வவுனியா பொலிசார் இதுதொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். இக்கால இளைஞர்களுக்கு பேஸ் புக், சட்டிங், தொலைபேசி காதல் என்று காதல் தான் கண்ணை மறைத்து நிற்கிறது. சிறிய சிறிய பிரச்சனைக்கு எல்லாம் அவர்கள் தற்கொலைதான் முடிவு என்று எண்ணும் அளவு நிலைமை மாறிப்போய் உள்ளது. வெளிநாட்டில் உள்ள காதலி என்ன, இவரை நினைத்து காலம் முழுக்க ஏங்கிக் காத்திருப்பாரா ? அடுத்த மாதமே வேறு ஒரு பையனைப் பார்த்து திருமணம் செய்துகொண்டு சென்றாலும் செல்லலாம். ஆனால் இதுவரை காலமும் பாலூட்டி வளர்த்த தாய் என்ன செய்வார். இன்று வாய்கரிசி தான் போட முடியும் !
http://www.athirvu.com/newsdetail/1502.html
Geen opmerkingen:
Een reactie posten