தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 9 november 2014

2ஜி வழக்கு…. நாளை “திக் திக்”கில் ராசா, கனிமொழி

இந்தியாவை மிகப் பெரிய அளவில் உலுக்கிய, பல அமைச்சர்களின் பதவிகளைக் காவு வாங்கிய, பலரை சிறைக்கு அனுப்பிய, நாட்டின் தேர்தல் சூழலை மாற்றியமைத்த, பல கட்சிகளை பதறடித்த 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் நாளை இறுதி வாதம் டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் தொடங்குகிறது. ஏற்கனவே இந்த வழக்கில், சிபிஐ சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 153 சாட்சியங்களின் வாக்குமூலங்களையும் கோர்ட் பதிவு செய்து விட்டது. இதைத் தொடர்ந்து நாளை இறுதி வாதம் தொடங்குகிறது.

Raja-kanimozhi

Geen opmerkingen:

Een reactie posten