ஜனவரி மாதம் நடைபெறப் போகும் இலங்கை ஜனாதிபதி தேர்தலுக்கு முன் கோக்தபாஜா ராஜபக்சாவால் அரங்கேற்றப் போகின்ற அரசியல் கொலைப் பட்டியல் தயார் நிலையில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
வரும் தேர்தலில் மகிந்த ராஜபக்சா தோல்வியடைந்தால், அந்தப் பரம்பரையின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாக அமையும். அப்படி ஒரு நிலைமையை வரவிடாமல் தடுப்பதற்காக கோத்தபாஜா எதையும் செய்ய துணிந்துவிட்டார். இந்த ராஜபக்சா குடும்பம் அரசியல் கொலைகளை செய்து அதனை விடுதலைப் புலிகள் அமைப்பின் மேல் வீண்பழிகள் போடும் திட்டத்தை வகுத்துள்ளார்கள்.
மேற்குலக நாடுகளினதும் மற்றும் மனிதவுரிமை அமைப்புக்களின் உதவிகளும் இருந்தால் மட்டும் தான் கோத்தபாஜாவின் திட்டத்தை முறியடிக்கலாம்.
http://www.jvpnews.com/srilanka/87590.html
Geen opmerkingen:
Een reactie posten