தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 20 november 2014

யாழில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியொருவர் காணாமல் போயுள்ளார்: நாடங்கள் ஆரம்பமா ?

லண்டனில் ஸ்ரீலங்கன் ஏர்-வேஸ் விமானத்தில் பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் !

[ Nov 20, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 23140 ]


யாழில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியொருவர் காணாமல் போயுள்ளார்: நாடங்கள் ஆரம்பமா ?

[ Nov 20, 2014 12:00:00 AM | வாசித்தோர் : 2890 ]
யாழில் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளியொருவர் காணாமல் போயிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குருநகர் ஐந்து மாடிகுடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய அந்தோனிமுத்து அன்டன் ஜெயரோன் என்பரை, கடந்த 17ஆம் திகதி முதல் காணவில்லை என அவரது மனைவி செவ்வாய்க்கிழமை (18.11.14)) முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவ தினம் கடைக்கென புறப்பட்டு சென்றிருந்த அவர் இதுவரை வீடு திரும்பவில்லை என மனைவி தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தில் கைதான அவர்;, அரசாங்கத்தால் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டவராவார்.

Geen opmerkingen:

Een reactie posten