தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 12 november 2014

சிரித்த முகத்துடன் பணிப் பெண்களாக செல்வோர் மீண்டும் சவப்பெட்டியிலேயே திரும்புகின்றனர்: யோகேஸ்வரன்!



மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப் பெண்களாக செல்வோர் போகும் போது சிரித்த முகத்துடன் செல்கின்றனர் ஆனால் அவர்கள் அங்கு துன்புறுத்தப்பட்டு திரும்பி நாட்டுக்கு வரும் போது சவப்பெட்டிகளில் வருகின்றனர் ..
.. என பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சுக்கான நிதி ஒதுக்கீட்டு வரவு செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmszBSWKYnx7.html

Geen opmerkingen:

Een reactie posten