2008ம் ஆண்டு காலத்தில் அண்ணனை இராணுவத்திடம் பறி கொடுத்து லண்டன் வந்தவர் குளோஸ்ரனியார் மாநிலத்தில் கடை ஒன்றை வைத்து நடாத்தி வருகிறார் இதனிடையே இவரது கடைக்குச் சென்ற முகமூடி அணிந்த திருடர்கள் கடையை கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர்.
இவரது திருத்த வேலைகளுக்காக 1, 500 பவுன்கள் தேவைப்படுவதாகவும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள தனக்கு இப்படிப்பட்ட சம்பவம் மீண்டும் தனக்கு மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது.
இவரின் நிலை கண்டு அயலிலுள்ள வெள்ளை இனத்தவர்கள் உதவி வருவதாக தெரியவருகிறது.
http://www.jvpnews.com/srilanka/85880.html
Geen opmerkingen:
Een reactie posten