[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 12:00.05 PM GMT ]
குறித்த பொலிஸ் நிலைய வளாகத்தில் இவர் தங்கியுள்ள விடுதியிலேயே தற்கொலை செய்து கொண்டுள்ள போதிலும் தற்கொலைக்கான காரணம் இதுவரையில் தெரியவரவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft7.html
சுகாதார அமைச்சராக கடமையாற்றிய மைத்திரிபால சிறிசேனவின் இடத்துக்கு லலித் திசாநாயக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYft7.html
மைத்திரிபாலவின் ஆசனத்தில் அமர்ந்த லலித் திஸாநாயக்க
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 12:06.59 PM GMT ]
மைதிரிபால சிறிசேன அரசாங்கத்திலிருந்து விலகி ஜனாதிபதி பொது வேட்பாளராக போட்டியிடவிருப்பதால் அவருடைய அமைச்சர் பதவிக்கு பதில் சுகாதார அமைச்சராக இருந்த லலித் திசாநாயக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை அவர் இப்பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு- வட மத்திய மாகாண சபையில் அமைச்சு பதவி பறிப்பு
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த வட மத்திய மாகாண சபை உள்நாட்டு வர்த்தக அமைச்சர் பேசல ஜயவர்தன தனது பதவியை தனக்கு தெரியாமலே முதல் அமைச்சர் S.M. ரஞ்சித் கையகப்படுத்திவிட்டதாக பதவி இழந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலன்னறுவை மாவட்ட தேர்தல் பிரசாரத்தை இவர் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfuy.html
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு அரசாங்கத்தின் 2015ம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் சற்று முன்னர் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று காலை அவர் இப்பதவியை பொறுப்பேற்றுள்ளார்.
மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு- வட மத்திய மாகாண சபையில் அமைச்சு பதவி பறிப்பு
ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவிற்கு ஆதரவு தெரிவித்த வட மத்திய மாகாண சபை உள்நாட்டு வர்த்தக அமைச்சர் பேசல ஜயவர்தன தனது பதவியை தனக்கு தெரியாமலே முதல் அமைச்சர் S.M. ரஞ்சித் கையகப்படுத்திவிட்டதாக பதவி இழந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலன்னறுவை மாவட்ட தேர்தல் பிரசாரத்தை இவர் தொடர்வதாக தெரிவிக்கப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfuy.html
வரவு செலவுத் திட்டம் 95 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்
[ திங்கட்கிழமை, 24 நவம்பர் 2014, 12:14.46 PM GMT ]
இந்த வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 152 வாக்குகளும் எதிராக 57 வாக்குகளும் கிடைக்கபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஜே.வி. பி போன்ற கட்சிகள் வாக்களித்த நிலையில் ஆதரவாக ஆளும் கட்சியின் கூட்டணி கட்சிகள் வாக்களித்தன.
பொது வேட்பாளருடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய எவரும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அதன்படி வரவு செலவுத் திட்டம் மேலதிக 95 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszBRYKYfuz.html

Geen opmerkingen:
Een reactie posten