தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 11 november 2014

இலங்கை இராணுவம் 1000 பேருக்கு இந்தியாவில் பயிற்சியாம்

இது மலையகமல்ல! ஆனால் இலங்கையின் முக்கிய நகரம்….

vauneja
http://www.jvpnews.com/srilanka/86469.html

ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிக்காவின் அக்காவா? ரணிலின் மனைவியா…??

சுனீத்ரா பண்டாரநாயக்க, சிறிலங்காவின் முன்னாள் பிரதமர்களான எஸ்.டபிள்யு.ஆர்.டி. பண்டாரநாயக்க மற்றும் சிறிமாவோ பண்டாரநாயக்க ஆகியோரின் மகளும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் சகோதரியும் ஆவார்.
அதேபோன்று மைத்திரி விக்ரமசிங்க, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் மனைவியாவார்.
அவர்கள் இருவருக்கு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு ஆகிய இரண்டு தரப்பிலும் ஆதரவுகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.இந்த நிலையில் அடுத்த தேர்தலில் ரணில்விக்ரசிங்க போட்டியிட மறுக்கப்பட்டால், குறித்த இரண்டு பேரில் ஒருவர் களமிறக்கப்படுவார் என்று உறுதியாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த முடிவு இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
http://www.jvpnews.com/srilanka/86480.html

இலங்கை இராணுவம் 1000 பேருக்கு இந்தியாவில் பயிற்சியாம்

20 பேர் கொண்ட இந்திய இராணுவ அதிகாரிகளின் குழு ஒன்று தற்போது சிறிலங்காவிற்கு விஜயம் செய்திருக்கிறது. இந்த குழு சிறிலங்காவின் இராணுவ அதிகாரிகளை சந்தித்து பேசிய போது, இந்த விடயத்தில் இணக்கம் காணப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன.
சிறிலங்காவில் 1000க்கும் அதிகமான இராணுவ அதிகாரிகள் இந்தியாவில் பயிற்சி பெறாதவர்களாக இருக்கின்றனர். சிறிலங்காவின் 80 சதவீதமான இராணுவத்தினருக்கு இந்தியாவே பயிற்சி வழங்கி இருக்கிறது.

இந்த நிலையில் எதிர்வரும் காலங்களில் குறித்த 1000 இராணுவ அதிகாரிகளுக்கு பயிற்சிகளை வழங்குவது குறித்து ஆராய இந்திய இராணுவம் உறுதி வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.Sri-Lanka-Indian-Army
http://www.jvpnews.com/srilanka/86483.html

Geen opmerkingen:

Een reactie posten