[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 09:46.43 AM GMT ]
இவர்கள் நேற்று முகத்துவாரம் பகுதியில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் இன்று தெரிவித்துள்ளனர்.
இந்த, இந்தியர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றம் மற்றும் பிரதமரின் வாசஸ்தலம் ஆகியவற்றை படம்பிடித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnqy.html
மொனராகலை மாவட்டம் படால்கும்புர பிரதேசத்தில் கடந்த திங்கட் கிழமை இரவு இடம்பெற்ற வன்முறைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர பொலிஸார் தவறியுள்ளதாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி இன்று குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த, இந்தியர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தியுள்ளனர்.
எவ்வாறாயினும், நாடாளுமன்றம் மற்றும் பிரதமரின் வாசஸ்தலம் ஆகியவற்றை படம்பிடித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இந்திய பிரஜைகள் மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnqy.html
வன்முறைகளை கட்டுப்படுத்த பொலிஸார் தவறியுள்ளனர்!- ஆளும் கட்சி
[ புதன்கிழமை, 27 ஓகஸ்ட் 2014, 10:58.07 AM GMT ]
பொலிஸார் உடனடியாக நடவடிக்கைகளை எடுத்திருந்தால், நிலைமைகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்க முடியும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
குறித்த பகுதியில் வன்முறையில் ஈடுபட்ட குழு காரணமாக சம்பவத்தில் காயமடைந்தவர்களை உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல முடியாது போனது எனவும் அவர் கூறியுள்ளார்.
படல்கும்புர பகுதியில் திங்கட் கிழமை இரவு ஜே.வி.பியின் ஆதரவாளர்கள் சிலர் தாக்கப்பட்டதாகவும் அங்கு வந்த பொலிஸாரும் அவர்களை தாக்கியதாகவும் ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
தேர்தல் பிரசாரக் கூட்டத்திற்கான மேடையை அமைத்து கொண்டிருந்த போதே ஜே.வி.பியின் ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக அதன் பிரசார செயலாளர் விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த பிரதேசத்தை சேர்ந்த அரசாங்கத்தின் உள்ளூர் அரசியல்வாதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
அத்துடன் மொனராகலை பிரதேசத்தில் உள்ள ஜே.வி.பியின் உறுப்பினர்களின் வீடுகளும் தாக்கப்பட்டுள்ளன எனவும் விஜித ஹேரத் கூறியுள்ளார்.
அதேவேளை தாக்குதலின் போது அதனை தடுத்து நிறுத்த முற்பட்ட இரண்டு பொலிஸாரும் காயமடைந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIRbKUnqz.html

Geen opmerkingen:
Een reactie posten