சிறுபாண்மை இனத்தவர்களா ? முஸ்லீம்களைச் சொல்கிறார் என்று உடனே சம்பந்தர் புரிந்துகொண்டார். நாம் தற்போது முஸ்லீம்களுடனும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறோம் என்று அவர் கூற, நான் சொன்னது முஸ்லீம்களை மட்டும் அல்ல மலையக தமிழர்களையும் தான் என்று ஒரு போடு போட்டுள்ளார் நரேந்திர மோடி. இலங்கை தீவில் உள்ள அனைத்து சிறுபாண்மை இனத்தவர்களும் ஒற்றுமையாக இருக்கவேண்டும், இதனூடாகவே உங்கள் உரிமைகளை நீங்கள் பெற முடியும் என்று, நரேந்திர மோடி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதனை அறிவுரை என்று எடுப்பதா ? இல்லை இதுவரை இணைந்து செயல்படவில்லை என்று குத்திக்காட்டுவதாக எடுப்பதா என்று தெரியாத நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் உள்ளனர் என்று உள்ளகத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
http://www.athirvu.com/newsdetail/874.html
Geen opmerkingen:
Een reactie posten