யாழ்.தேவியை வரவேற்க நாவற்குழி பாலம் தயார்
அதன் ஒரு அம்சமாக யாழ்ப்பாணத்தில் முக்கிய புகையிரத நிலையங்களில் ஒன்றான நாவற்குழிப் புகையிரத நிலையத்தின் தோற்றத்தையும்,அதிலிருந்து சிறிது தூரம் செல்லும் பொழுது நாவற்குழி கடல் எல்லையினை ஊடறுத்துச் செல்லும் பாலத்தின் நவீன தோற்றத்துடனும் இது அமைக்கப்பட்டுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/80757.html
யாழில் தமிழில் சித்திபெற்ற படையினருக்கு சான்றிதழ்கள்!
32 அதிகாரிகள் மற்றும் 1601 படை சிப்பாய்கள் உள்ளடலங்கலாக 1633 பேர் இந்தச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர். பயிற்சிநெறி கடந்த ஜூலை மாதம் இடம்பெற்றது.
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து படையினரும் தமிழ் மொழி கற்றுவிடுவார்கள் என யாழ்.மாவட்ட படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உதயபெரேரா தெரிவித்தார்.
தமிழ் மொழி கற்று தமிழ் யுவதிகளை இலகுவாக காதலித்து ஏமாற்றும் செயற்பாடுகள் மற்றும் சமூகசீர்கேடுகளை மேற்கொள்ளல் போன்ற செயற்பாடுகளே வடக்கில் படையினர் மேற்கொள்ளும் செயற்பாடாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

http://www.jvpnews.com/srilanka/80750.html
Geen opmerkingen:
Een reactie posten