தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 31 augustus 2014

சிங்கள ராஜபக்ச தமிழ் நாட்டில் படம் எடுக்க முடியாது! சீமான் ஆவேசம்!



எப்போதும் தமிழ்நாட்டில் ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தொடர்ந்துகொண்டே இருக்கும், செல்வாக்குச் செலுத்த முடியாது, அவரை நாம் என்றும் அனுமதிக்க மாட்டோம், என சீமான் ஆவேசத்துடன் தெரிவித்தார்.
அன்றும் இன்றும் தமிழ் சினிமா ஈழத் தமிழருக்கு எதிராக அமையாது, தமிழருடைய மொழி கலாச்சாரத்தை எந்தப் படம் காயப்படுத்தினாலும் அதை நாம் அனுமதிக்க மாட்டோம்.
புத்த பிக்குவை வழிபட்டுவிட்டே திரும்பிச் செல்ல திண்டாடும் சிங்களம் சினிமாவில் எப்படி நுழைய முடியும்? என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUlr1.html

Geen opmerkingen:

Een reactie posten