தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 augustus 2014

கல்லூரி கட்டணத்திற்காக நிர்வாணமாக ஓடிய பெண் (வீடியோ இணைப்பு)

நெதர்லாந்து நாட்டில் இளம் பெண் ஒருவர் நிர்வாணமாக மக்கள் நிறைந்த சாலையில் ஓடியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நெதர்லாந்து தலைநகரான ஆம்ஸ்டெர்டமில் (Amesterdam) சமினா (Samina) என்ற இளம் பெண் தன்னுடைய படிப்புக்காக எதையும் செய்வேன் என்று நிருபித்துள்ளார்.
இவர் தனது ஆடைகளை கழற்றி விட்டு மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நிறைந்த சாலையில் நிர்வாணமாக ஒடியுள்ளார்.
இந்த பெண்மனி நிர்வாணமாக ஓடி முடித்த பின் நீல வண்ண ஆடை ஒன்று அணிந்து கொண்டு ஐஸ் பக்கெட் சவால் செய்துள்ளார். மேலும் இவரை இரண்டு நபர்கள் பேட்டி எடுத்துள்ளனர்.
இதுகுறித்து சமீனா கூறுகையில், எனது கல்லூரி கட்டணத்தை செலுத்துவதற்காக இவ்வாறு செய்தேன் என்று கூறியுள்ளார்.
http://world.lankasri.com/view.php?22cOl72bcC80Mb4e3IMM402dBnB3dd0nBnf303C6A42e4A08Secb3lOSc3

Geen opmerkingen:

Een reactie posten