[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 04:17.21 PM GMT ]
சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் இலங்கைக்கு விஜயம் செய்யும் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
சீன ஜனாதிபதி எதிர்வரும் 16ஆம் திகதியன்று இலங்கைக்கு விஜயம் செய்கிறார்.
இதன்போது சீன ஜனாதிபதி நுரைச்சோலையின் மின்சார நிலையத்தின் மூன்றாம் கட்ட மின்சார கட்டமைப்பு திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த உடன்படிக்கையின்படி நுரைச்சோலை மின்சார நிலையத்தின் தொழில்நுட்ப பிரச்சினைகள் சீன உதவியுடனேயே தீர்க்கப்படவுள்ளன.
இதேவேளை நுரைச்சோலை மின்சார நிலையத்தின் முகாமையையும் சீனாவுக்கு கையளிப்பது தொடர்பில் அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் ஆராயப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் சீனாவுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை செய்து கொள்ளப்படுவதை தாம் எதிர்ப்பதாக மின்சாரசபையின் தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmw2.html
மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு ஆதரவு தருமாறு ஐ.நா குழு இலங்கையிடம் கோரிக்கை!
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 12:21.36 AM GMT ]
இதேவேளை மனித உரிமை காப்பாளர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பழிவாங்கல்களும் நிறுத்தப்படவேண்டும் என்று அந்த குழு கேட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் 13வது பிரகனடத்தின்படி இலங்கை அரசாங்கம் விசாரணைகள், முறைப்பாடுகள், ஆலோசனைகள், விசாரணைகளின் சாட்சிகள் போன்ற விடயங்களில் உரிய நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக இருக்கவேண்டும்.
இந்தநிலையில் காணாமல் போனோர் தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளமையை ஐக்கிய நாடுகள் குழு வரவேற்றுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUmw6.html
போர்க் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் விரைவில் முன்னெடுக்கப்படும்!- பரணகம
[ ஞாயிற்றுக்கிழமை, 31 ஓகஸ்ட் 2014, 12:28.36 AM GMT ]
இதற்கான ஆயத்தங்களை தமது குழு மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விசாரணைகள் பிரதான நடவடிக்கையாக அமையாது, எனினும் சாட்சி பதிவுகளுக்கு சமாந்தரமாகவே இடம்பெறும் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில் ஆணைக்குழுவின் அடுத்து சாட்சிப்பதிவு அமர்வு கிளிநொச்சியில் நடைபெறவுள்ளதாகவும் பரணகம குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQVKUmw7.html
Geen opmerkingen:
Een reactie posten