[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 03:06.29 AM GMT ]
ஏதிர்வரும் ஒக்டோபர் 8 ம் திகதியன்று ஹூஸ்டனில் உள்ள ஆசிய சமூக மண்டபத்தில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இலங்கையில் `காயங்களை ஆற்றுதலும் நல்லிணக்கமும்” என்ற தலைப்பில் இந்த உரை அமையவுள்ளது.
இலங்கையில் நல்லிணக்கம் தொடர்பில் அமைச்சர் மொழிப்பிரச்சினையை தீர்க்கும் வகையிலான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகிறார்.
எனினும் அவரின் முனைப்புக்களுக்கு உரிய அரசாங்க ஆதரவு கிடைப்பதில்லை என்று குறை ஏற்பட்டுள்ளது.
இந்த உரையை அடுத்து அமெரிக்க தமிழர்களின் மத்தியில் சிறப்பு பெற்றுள்ள ஹூஸ்டனில் வசிக்கும் குடிவரவு சட்டத்தரணி ஜோர்ஜ் ஆர் வில்லியின் ஒழுங்கமைப்பில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் வழங்குவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிகழ்வு திறந்தநிலை நிகழ்வாக இடம்பெறுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmt0.html
கொளத்தூரில் மீட்ட கண்ணிவெடிகளில் விடுதலைப் புலிகளின் இலட்சினை!
[ சனிக்கிழமை, 30 ஓகஸ்ட் 2014, 02:49.02 AM GMT ]
மேற்படி பிரதேசத்தில் இருந்து, புலிகளின் முத்திரையிடப்பட்ட பாவிக்கப்படாத 100க்கும் மேற்பட்ட கண்ணி வெடிகளையும், கைக்குண்டுகளையும் கடந்த புதனன்று கைப்பற்றியதாக விசாரணைப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரி ஆர்.சக்திவேல் தெரிவித்துள்ளார்.
வீரியம்மிக்க இவ்வெடி பொருட்கள் சுவீகரிக்கப்பட்டிருப்பதாகவும், 1983 – 1985 காலப்பகுதியில் புலிகளின் தலைவர் பிரபாகரன் உள்ளிட்டோர் இங்கு ஆயுதப் பயிற்சி மேற்கொண்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyIQUKUmtz.html
Geen opmerkingen:
Een reactie posten