தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 29 augustus 2014

ஊவா தேர்தலில் அரச அடியாட்கள் அம்பலத்தில்

அமேஷா ராஜபக்ஷ அவுஸ்திரேலியாவில் மர்மம் மரணம்

வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வருவதாக கடைக்கு சென்ற சகோதரி வீடு திரும்பவில்லை என உயிரிழந்த பெண்ணின் சகோதரர் தெரிவித்துள்ளார். தகவல் தொழில்நுட்பத்துறை பட்டதாரியான அமேஷா ராஜபக்ஷ, கடந்த 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/80625.html

ஊவா தேர்தலில் அரச அடியாட்கள் அம்பலத்தில்

இவை அனைத்துக்கும் காரணம் ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவும், அமைச்சர் பாதுகாப்பு பிரிவினருமே என்பது முக்கியமானது. ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவை சோந்த 185 ற்க்கும் மேற்பட்ட படையினர் துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகள், போன்றவற்றுடன் களத்தில் இறக்கி விடப்பட்டுள்ளனர். இது தவிர கொனாஹென முகாமை சேர்ந்த 85 விசேட அதிரடிப்படையினரும் ஊவா தேர்தல் களத்தில் உள்ளனர். இவர்களுக்காக 19 ஜீப்களும் மொனராகல, பதுளையிலிருந்து அனுப்ப்பட்டுள்ளன.
இவர்களுக்கான எரிபொருள் வசதிகள் போன்றவற்றை பொலிஸார் வழங்குகின்றனர். மொனராகல, பதுளை. புத்தல, வெல்லவாய, போன்ற பகுதிகளில் இவர்கள் நிலை கொண்டுள்ளனர். மேலும் குறிப்பிட்ட படையினருக்கு உத்தரவு வழங்குவதற்காக 9 உயர் அதிகாரிகள் உள்ளனர்.
மொனராகலவிற்கு பொறுப்பாக பாதுகாப்பு அமைச்சின் புலனாய்வு விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஓருங்கிணைப்பாளர் சரச்சந்திர நியமிக்கப்பட்டுள்ளார். குறிப்பிட்ட கும்பல்களுக்கான உத்தரவுகளையும் பொலிஸாரிற்கான சட்டவிரோத உத்தரவுகளையும் இவரே வழங்குகின்றார்.

ஊவா மாகாணத்திற்காகன முழுப்பொறுப்பும் ஜனாதிபதியின் ஆலோசகர் சந்திரா பெர்ணாண்டோவிடம் வழங்கப்பட்டுள்ளது. இவற்றை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது எதிர்கட்சிகள் ஊவாவில் எதிர்கொண்டுள்;ளது தேர்தல் அல்ல யுத்தம்என்பது புலனாகின்றதுUva-EalsenUva-Ealsen-01
http://www.jvpnews.com/srilanka/80628.html

Geen opmerkingen:

Een reactie posten