இன்றோடு நவநீதம் பிள்ளையின் பணிகள் முடிகிறது: நாளை முதல் புதிய ஆணையாளர் !
[ Aug 31, 2014 01:15:13 PM | வாசித்தோர் : 4100 ]
ஆனால் நல்ல விடையம் என்னவென்றால், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம், படுகொலைகளை மேற்கொண்டுள்ளது. அது பல யுத்தக்குற்றங்களை இழைத்துள்ளது என்ற உண்மையை,ஷெயிட் அல் ஹூசைன் நன்கு அறிந்துவைத்துள்ளார். அவர் சிங்கள அரசுடம் எபோழுதும் சமரசத்தில் ஈடுபட மாட்டார் என்று புரிகிறது. இதேவேளை தான் அலுவலகத்தை விட்டுச் சென்றாலும், இலங்கைக்கு எதிரான நடவடிக்கை தொடர ஆவன செய்துவிட்டு தான் நவிப்பிள்ளை இன்று விலகுகிறார். தமிழ் மக்கள் அனைவரும் அவருக்கு பிரியாவிடை சொல்லும் நேரம் இது. எனவே உங்கள் கருத்துக்களை இங்கே பதிவுசெய்தால், ஈழத் தமிழர்கள் சார்பாக உங்கள் கருத்துக்களை, நாம் நவிப்பிள்ளைக்கு நேரடியாக அனுப்பி வைப்போம்.
உங்கள் கருத்துக்களையும் , நன்றிகளையும் நீங்கள் இங்கே தெரிவிக்கலாம். நீங்கள் தமிழில் எழுதினாலும், அதனை ஆங்கிலத்தில் நாம் மொழிபெயர்த்து அனுப்பிவைப்போம்.
http://www.athirvu.com/newsdetail/901.htmlஇலங்கையில் ஒன்றுசேராத புலிகள் அவுஸ்திரேலியாவில் ஒன்று சேர்கிறார்களாம்: அரச பயங்கரவாதம் !
[ Aug 31, 2014 01:37:54 PM | வாசித்தோர் : 6715 ]
அன் நாடு , இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் கூட்டுச் சேர்ந்தே இதுபோன்ற கட்டுக்கதைகளை வெளியிட்டு வருகிறது. புலிகள் அவுஸ்திரேலியாவுக்குச் செல்கிறார்கள் என்றும், அங்கே அவர்கள் மீளம்வும் ஒன்றிணைகிறார்கள் என்றும் இலங்கை சொல்லுமாம். உடனே அவுஸ்திரேலிய அரசு அதற்கு நடவடிக்கை எடுத்து, அப்பாவி அகதிகளை புலிகள் என்று கூறி இலகுவாக நாட்டை விட்டு நாடு கடத்தும். இதற்காகவே இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. இதனை புரிந்துகொள்ளாத பல தமிழ் ஊடகங்கள் கூட, சிங்கள அடிவருடிகள் சொல்லும் கருத்தை அப்படியே தமிழில் எழுதியுள்ளார்கள். புலிகள் அவுஸ்திரேலியாவில் ஒன்றிணைந்து , என்ன அங்கே தமிழீழம் வேண்டும் என்று சண்டைபிடிக்கப் போகிறார்களா என்ன ?
அவுஸ்திரேலியாவில் அவர்களுக்கு என்ன வேலை இருக்கிறது ? அவர்கள் மீள இணைவது என்றால் அண்டைய நாடுகளில் அல்லவா அதனைச் செய்வார்கள். 3,000 மைல்களுக்கு அப்பால் உள்ள அவுஸ்திரேலியாவில் ஏன் இணையவேண்டும் ?
http://www.athirvu.com/newsdetail/902.html
Geen opmerkingen:
Een reactie posten