பச்சைக் குழந்தையை கல்லால் அடித்துக்கொன்ற தந்தை…
கல்லால் அடித்ததில் காயமடைந்த குழந்தை, நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னரே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
குறித்த குழந்தையின் தந்தையும் தாயும் பிரிந்து வாழ்கின்ற நிலையில், தந்தையிடம் குழந்தையைக் காண்பிப்பதற்காக இன்று அழைத்துச் சென்றபோதே, கல்லால் அடித்து குழந்தையை அவர் கொலை செய்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/80290.html
மகிந்த சென்ற விமானத்தில் இறக்கிவிடப்பட்ட தமிழர்கள்
அதேவேளை, ஜனாதிபதி பயணித்த விமானத்தில் முன்பதிவு செய்திருந்த நான்கு தமிழர்களின் விமானப் பயணம் கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. வேறு விமானங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கப்படும் வரை அவர்கள் விமான நிலையத்தில் இக்கட்டான நிலையில் தவிக்க நேர்ந்ததாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
http://www.jvpnews.com/srilanka/80286.html
Geen opmerkingen:
Een reactie posten