2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன 52 வீத வாக்குகளை பெற்று வெற்றி பெறுவார் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தேர்தல் மாவட்டங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை மற்றும் வேட்பாளர்களுக்கு கிடைக்கும் வாக்குகள் சம்பந்தமான எதிர்கூறல் பட்டியல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பொது வேட்பாளர் 86 வீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெறுவார் என அதில் கூறப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCRaKago2.html
Geen opmerkingen:
Een reactie posten