சம்மாந்துறையில் களைகட்டிய மைத்திரி பொதுக் கூட்டம்
இக் கூட்டத்திற்கு பொது வேட்பாளர் மைத்திரி பால சிறி சேனா,ஐ.தே.க இன் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய,ஐ.தே.க இன் தேசிய அமைப்பாளர் தயா கமகே,பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலி,பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனா ரத்ன மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி,அ.இ.ம.கா இன் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ் ஹமீட்,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரியபதி கலப்பதி,பாராளுமன்ற உறுப்பினர் அனோமா கமகே என பலரும் கலந்து சிறப்பித்து உரையாற்றினர்.இந் நிகழ்விற்கு மழையினையும் பொருட்படுத்தாது பெரும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.






http://www.jvpnews.com/srilanka/91989.html
ஹிருணிக்காவின் அதிரடிச் சவால்…
புதிய சிஹல உறுமயவின் தலைவர் சரத்மனமேந்த்ராவினால் வெளியிடப்பட்டுள்ள கருத்துத் தொடர்பாக தனது கருத்தை தெரிவித்துக் கொண்டிருக்கும் போதே ஹிருணிகாஇவ்வாறு தெரிவித்துள்ளார்.
“எனது தந்தை போதைப் பொருள் கொண்டு வருபவர் என்று அவர் கூறுவாராயின் அதை ஆதாரத்துடன் நிரூபிக்குமாறு நான் கூறுகிறேன்.
எனது தந்தையுடன் போதைப்பொருள் வியாபாரம் செய்த கொடுக்கல் வாங்கல்காரர்கள் யார்?அந்தப் போதையை அருந்தி இறந்தவர்கல் யாவர்?இதனால் வரும் பணம் வைப்பிலிடப்பட்ட கணக்கு என்ன?இவற்றை ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமாயின் நன் அவரை திறந்த கருத்தாடலுக்கு வருமாறு அழைக்கிறேன்.சரத் மனமேந்த்ராவின்வரலாற்றை நான் நன்கு அறிவேன்”.என ஹிருணிக்கா குறிப்பிட்டுள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/91997.html
Geen opmerkingen:
Een reactie posten