தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 27 december 2014

யாழ் சென் ஜோன்ஸ் கல்லூரி ஆசிரியரின் காமலீலை: அடேயப்பா எத்தனை பெண்களோடு .. !

யாழ் சென்ஜோன்ஸ் கல்லூரியில் தமிழ் பாடம் போதிக்கும் ஆசிரியரான ஹென்றி என்பவர் பல பெண்களை ஏமாற்றி பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியதுடன் அப் பெண்களிடம் இருந்து பெருமளவு பணத்தையும் ஏமாற்றிப் பெற்றுக் கொண்டு பெரும் லீலைகள் செய்து வந்துள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது. சென்ஜோன் கல்லூரி ஆசிரியா் என்ற பெயரையும் இசைக் குழுவில் கிற்றார் வாசிப்பவா் என்னும் தகுதியையும் வைத்துக் கொண்டு தன்னைக் கலியாணம் கட்டாத வாலிபா் என இவர் கூறிவருகிறார். மேலும் இளம் யுவதிகளை ஏமாற்றி அவா்களைக் காதலிப்பது என்ற போர்வையில் தன்னால் ஓரிருநாட்களுக்கு வாடகைக்கு எடுத்து வைத்த வீட்டை தனது வீட்டு என்று சொல்லி அந்த யுவதிகளை அழைத்துச் சென்று பெரும் லீலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பார்கள். அதுபோல தான் காதலிப்பது போல நடித்து ஏமாற்றிய பெண் ஒருவர், தன்னோடி இந்த ஆசிரியர் பேசிய விதத்தை பதிவுசெய்து ஒலி நாடாவாக தந்துள்ளார். கேட்டுப் பாருங்கள். உங்களுக்கே கூச்சம் வரும். திருமணம் முடித்து ஒரு குழந்தைக்குத் தந்தையான குறித்த 37 வயதுடைய ஹென்றி குறித்த ஒரு நிறுவனத்தில் கணனிக் கற்கச் சென்ற வேளை அந் நிறுவனத்தில் கற்பித்த திருமணம் முடித்து விவாகரத்துப் பெற்ற ஒரு குழந்தையின் தாயான ஆசிரியையையும் தனது காதல் வலையில் வீழ்த்தி , ஏமாற்றி பாலியலுறவு கொண்டு அதனை வைத்து ஆசிரியையிடமும் பணம், நகைகள் பெற்றுமுள்ளார்.
http://www.athirvu.com/newsdetail/1730.html

Geen opmerkingen:

Een reactie posten