மேலும் தற்போது தாயார் இரு சிறுநீரகங்களும் செயலிழந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் எவ்வித உதவிகளும் இன்றி செய்வதறியாது தவித்து வருகின்றார்.
உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உதவி கோரி நிற்கும் சகோதரிக்கு நேரடியாக உதவிட முன்வாருங்கள்.
தொலைபேசி இலக்கம்; 0094 779153817
வங்கி கணக்கு இலக்கம்; கறுப்பையா நிர்மலாதேவி
72784759
இலங்கை வங்கி, விசுவமடு
வங்கி கணக்கு இலக்கம்; கறுப்பையா நிர்மலாதேவி
72784759
இலங்கை வங்கி, விசுவமடு
Geen opmerkingen:
Een reactie posten