தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 25 juni 2014

தனது மனைவி "டைட்டானிக்" ஹீரோவுடன் நைட் கிளப்பில் கழியாட்டம்: உடனே தற்கொலை செய்த கணவர் !


"டைட்டானிக்" படத்தில் நடித்த ஹீரோ என்றாலே அனைவருக்கும் தெரியும் அது லெநா-டி-கப்பிரியோ என்று. மிகவும் அழகாக இருக்கும் இவரைப் பார்த்து மயங்காத பெண்களே இல்லை எனலாம். அதுபோல பெண்களை வேட்டையாடுவதில் லெநா-டி-கப்பிரியோவுக்கு நிகர் அவரே தான். இவர் அழகில் மயங்கி யாராவது சென்றால் போதும். இவர் அப் பெண்ணை தனது படுக்கை அறைவரை கூட்டிச் செல்லாமல் விட்டதாக சரித்திரமே இல்லை எனலாம். இதேவேளை பிரித்தானிய மாடல் அழகியான கேட்டி கிளாரி(32) அமெரிக்கா சென்றவேளை எப்படியோ லெநா-டி-கப்பிரியோவை சந்தித்துவிட்டார். விட்டுவைப்பாரா இந்த மனிதர். உடனே மறு நாள் இவர்கள் இருவரும் ஒரு கழியாட்ட விடுதிக்கு சென்றுவிட்டார்கள்.
பிரித்தானிய மாடல் அழகியான கேட்டி கிளாரி திருமணமானவர். அவர் Andrew Stern என்னும் 40 வயது ரேசிங் கார் ஓட்டும் நபர் ஒருவரை திருமணம் முடித்திருந்தார். இன் நிலையிலேயே அவர் அமெரிக்கா சென்றவேளை அங்கே லெநா-டி-கப்பிரியோவை சந்தித்தார். இருவரும் கழியாட்ட விடுதியில் உல்லாசமாக இருக்கும் புகப்படங்கள் வெளியாகி இணையத்தில் ஒரு கலக்கு கலக்கிவிட்டது. இதனை பொறுக்க முடியாமல் மனம் உடைந்த கணவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். ஆனால் அவர் மன நிலை சரியில்லாமல் இருந்தார் எனவும். அவர் கடும் மன அழுத்த வியாதியால் பாதிக்கப்பட்டு தான் ஏற்கனவே இருந்தார் என்றும், மாடல் அழகி கூறியுள்ளார். தாம் இருவரும் ஏற்கனவே விவாகரத்து செய்ய இருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இனி என்ன இறந்துபோன கணவர் எழுந்து வந்து சாட்சியா சொல்லப்போகிறார். மாடல் அழகி தனக்கு ஏற்ற வாறு பல கட்டுக் கதைகளை அவிழ்த்து விடுவதாக பரவலாகப் பேசப்படுகிறது.




Geen opmerkingen:

Een reactie posten