அவரது வீட்டிற்கு பக்கத்தில் குத்தி கொலைசெய்யப்பட்டார் .
இவர் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார் . அவரது நண்பர்களில் ஒருவராக உள்ள ஒரே ஊரை சேர்ந்த நபரே இக் கொலையை செய்ததாக காவல்துறையினர் சந்தகத்தின் பெயரில் 34 வயது இளைனனை கைது செய்துள்ளார்கள் .
ஜெயராசன் மாணிக்கராஜா அவர்கள் மொன்றியலில் 2000 ஆம் ஆண்டு குடிபெயர்ந்தததிலிருந்து ஒரு சிறந்த சமூக சேவையாளரும் , கோயில் ,விளையாட்டு ஆகிய பொது நிகழ்வுகளில் நன்கு அறியப்படவருமாகும் .மேலதிக தகவல்கள் விரைவில்….
jeyarajah
vvt
vvt1
vvt2