ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சி அதிகாரத்தின் கீழ் இருக்கும் கி்ண்ணியா நகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோல்வியடைந்துள்ளது.
நகர சபையின் தலைவர் எம். மஹ்ருப் இந்த வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்திருந்தார். வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக மூன்று வாக்குகளும் எதிராக 4 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
நகர சபை தலைவர் முன்னாள் அமைச்சர் றிசார்ட் பதியூதீனின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmszCRZKahu3.html
Geen opmerkingen:
Een reactie posten