[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 09:40.08 AM GMT ]
. பிலியந்தலவில் நடைபெற்ற பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இப்படியான எதிர்பார்ப்புகளை வழங்கியே ராஜபக்ஷவினர் அரச ஊழியர்களை பிரசாரப் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
சித்தப்பா இருப்பதால், தேர்தலில் தோற்றாலும் நாங்கள் போய்விட மாட்டோம் பயப்பட வேண்டாம் என நாமல் ராஜபக்ஷ ஆதரவாளர்களிடம் கூறுகிறார்.
ஆனால் தோற்றதும் தப்பிச் செல்வது அந்த சித்தப்பாவாதான் இருப்பார். அத்துடன் தேர்தலில் தோற்றாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தன்னால் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும் என மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.
ஆனால், தோல்வியடைந்த ஒருவர் அந்த பதவியில் 24 நேரம் கூட இருக்க ஜே.வி.பி இடமளிக்காது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamw3.html
தமிழீழ விடுதலையினை வென்றடைவதற்கான தந்திரோபாயங்களின் அடிப்படையில், இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை எவ்வாறு கையாள்வது என்பது பற்றி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவையில் விவாதித்தே தீர்மானம் எடுக்கப்படும் என செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான எதிர்பார்ப்புகளை வழங்கியே ராஜபக்ஷவினர் அரச ஊழியர்களை பிரசாரப் பணிகளில் ஈடுபடுத்தி வருகின்றனர்.
சித்தப்பா இருப்பதால், தேர்தலில் தோற்றாலும் நாங்கள் போய்விட மாட்டோம் பயப்பட வேண்டாம் என நாமல் ராஜபக்ஷ ஆதரவாளர்களிடம் கூறுகிறார்.
ஆனால் தோற்றதும் தப்பிச் செல்வது அந்த சித்தப்பாவாதான் இருப்பார். அத்துடன் தேர்தலில் தோற்றாலும் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தன்னால் ஜனாதிபதி பதவியில் இருக்க முடியும் என மகிந்த ராஜபக்ஷ கூறுகிறார்.
ஆனால், தோல்வியடைந்த ஒருவர் அந்த பதவியில் 24 நேரம் கூட இருக்க ஜே.வி.பி இடமளிக்காது என்பதை உறுதிப்படுத்துவதாகவும் அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamw3.html
ஜனாதிபதி தேர்தலில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன?
[ புதன்கிழமை, 17 டிசெம்பர் 2014, 10:14.37 AM GMT ]
இலங்கைத்தீவினை மையப்படுத்திய அனைவரது கவனமும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் குவிந்திருக்கும் நிலையில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இச்செய்திக்குறிப்பு வெளிவந்துள்ளது.
இலங்கை அரச கட்டமைப்பினால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தமிழீழத் தாயகப் பகுதியில், கடந்த காலங்களில் அரசாங்கத்தினால் நடாத்தப்பட்ட தேர்தல்கள் தொடர்பில், நாடுகடந்த தமிழீழ அரசாங்கமானது தனது அரசவையிலேயே விவாதித்து தீர்மானங்களை எடுத்திருந்தது.
அந்நடைமுறையே இம்முறையும் இலங்கை ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் கையாளப்படும் எனவும் நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmszCSbKamw4.html

Geen opmerkingen:
Een reactie posten