மகிந்தவை குறைத்து மதிப்பிட்டால் மைத்திரி தோல்வி….
அவரின் கட்சியில் இருந்த ஒருவரையே எதிர்கட்சிகளின் தங்களின் வேட்பாளராக மாற்றியுள்ளமையானது எதிர்கட்சிகளுக்கு நல்ல ஆரம்பத்தை கொடுத்திருக்கிறது. ஆனால் இது போதுமானது இல்லை. மகிந்தராஜபக்ஷவை குறைத்து மதிப்பிட்டு செயற்படுவதால், எதிர்கட்சிகள் தோல்வி அடைய நேரிடும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/90772.html
ஜனாதிபதியின் கட்-அவுட்டுக்கு “தீ”
நேற்று முன் தினம் இரவே இச்சம்பவம் இடம்பெற்றதாக குறிப்பிட்டுள்ள பொலிசார் சந்தேகத்தின் பேரில் குறித்த பிரதேச சபை உறுப்பினரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதேவேளை நேற்று முன் தினம் காலியில் பொது வேட்பாளருக்கான பிரச்சார மேடை எரியூட்டப்பட்டிருந்தமையும் அது தொடர்பில் மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் யாரும் கைது செய்யப்படவில்லையெனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
http://www.jvpnews.com/srilanka/90777.html
Geen opmerkingen:
Een reactie posten