தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 1 juni 2014

விக்னேஸ்வரனுக்கு காவல்துறை அதிகாரம் வேண்டும்: அமைச்சர் குணசேகார

மௌனத்தைக் கலைத்தார் முதலமைச்சர் “CV”

kili_meet
http://www.jvpnews.com/srilanka/71494.html

விக்னேஸ்வரனுக்கு காவல்துறை அதிகாரம் வேண்டும்: அமைச்சர் குணசேகார

வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை நம்பி, வடமாகாண சபைக்கு காவற்துறை அதிகாரத்தை வழங்கலாம் என்று சிரேஷ்ட அமைச்சர் டி.இ.டபிள்யு.குணசேகார தெரிவித்துள்ளார்.
வடக்கில் காணப்படுகின்ற பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும். இதற்கு காணி மற்றும் காவற்துறை சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதே சரியானதாக அமையும். இதனை ஜனாதிபதிக்கும் எடுத்தியம்பி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/71487.html

Geen opmerkingen:

Een reactie posten