தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 13 maart 2015

மோடியை மதிக்காத பிக்குக்கள்.

இந்திய பிரதமரின் உரையால் வேதனையில் மலையகம்

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, ‘இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியாவின் தொப்புள் கொடி உறவுகளை மறந்து நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை வேதனையளிக்கின்றது. இதற்காக, மலையக மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நான் வருந்துகிறேன். இது அவர், எமது சமூகத்தை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயம் தொடர்பாக நாம் பல எதிர்பார்ப்புகளுடன் இருந்ததுடன் அவரது உரையை கேட்பதற்காக நாடாளுமன்றத்துக்கு சென்றிருந்தோம்.
ஆனால், எமது சமூகத்தைப்பற்றியோ அல்லது எமது வரலாற்றை பற்றியோ அவர் எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை. நான் அந்த சமூகத்தை சார்ந்தவன் என்ற வகையில் இவ்விடயம் எனக்கு மனவேதனையை தருகின்றது.

இந்திய பிரதமருடன் நேரடி சந்திப்பில் ஈடுப்படும்போது இவ்விடயம் தொடர்பாக கவனத்துக்கு கொண்டுவரவுள்ளேன்’ என குறிப்பிட்டுள்ளார்.modiMS MODI 12MS MODI 06


மோடியை மதிக்காத பிக்குக்கள்.



அங்கு சென்ற அவர் பொத்த துறவிகளைப் பார்த்து கை கூப்பி வணங்கினார் ஆனால் அதற்கு எந்த அசைவும் காட்டாது மௌனமாக இருந்துள்ளனர்.

அத்துடன் வழமையாக சகலரையும் மரியாதையின் நிமிர்த்தம் வணங்கும் பண்புடைய பௌத்த துறவிகள் ஏன் இந்திய பிரதமரைப் பார்த்து வணங்க வில்லை என்கிற வினா சகலரிடமும் எழுந்துள்ளதுடன் இந்தியாவை இன்றும் தென்னிலங்கை எதிரியாக பார்ப்பதற்கு இது நல் எடுத்துக் காட்டாக உள்ளதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.Mode PekuMagapoteMagapote 01
http://www.jvpnews.com/srilanka/101005.html


Geen opmerkingen:

Een reactie posten