தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 27 maart 2015

இலங்கைக்குள் திடீரென நுழையும் ஐ.நா முக்கியஸ்தர்கள்! அடுத்து என்ன..?



எதிர்காலத்தில் ஐ.நாவின் செயற்பாட்டில் தமிழருக்கு நன்மை உண்டா? இவ்விடயம் தொடர்பாக இம்மாத இறுதியில் முக்கிய முடிவுகள் வெளிவரும் என ஐ.நாவின் 28வது கூட்டத் தொடரில் கலந்து கொண்ட தமிழர் பிரதிநிதிகள் விபரிக்கிறார்கள்.
யாரும் ஐ.நாவை ஏமாற்ற முடியாது. இலங்கையில் நடந்த அழிவிற்கு ஐ.நா உரிய பதில் வழங்கும். அதில் மாற்றம் இல்லை. 
அதன் முக்கிய வேலைத் திட்டங்களில் ஐ.நா முக்கியஸ்தர்கள் இணைந்துள்ளார்கள் என லங்காசிறி வானொலியின் சிறப்பு அரசியல் ஆய்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், பிரான்ஸ் மனித உரிமைகள் மையத்தின் இயக்குநர் ச.வி.கிருபாகரன், தமிழ் நாட்டின் அரசியற் துறைப் பேராசியர் இராமு.மணிவண்ணன் மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவையின் பொதுச் செயலாளர் ரவி ஆகியோர்கள் இணைந்து கொண்டனர்.
http://www.tamilwin.com/show-RUmtyDRbSUlv4H.html

Geen opmerkingen:

Een reactie posten