இந்தியாவின் சகல அரசியல்வாதிகளிலும் இருந்து மோடி வேறுபடுவதற்கான காரணம், தான் சொல்லியவற்றை நிறைவேற்றிக் காட்டி, நிரூபித்துக் காட்டி அரசியலின் அதியுச்சப் புள்ளியான பிரதமர் பதவியைத் தொட்டவர்.
பிரதமர் மோடிக்கு தமிழர்களுடனான புரிந்துணர்வு ஏற்பட்டு விட்டதோ என்ற பயம் சீனாவிடம் தொற்றிக் கொண்டுள்ளது என்பது உள்ளிட்ட பல கருத்துக்களை லங்காசிறி வானொலியில் இடம்பெற்ற நிஜத்தின் தேடல் நிகழ்ச்சில் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmtyDRYSUltzC.html
Geen opmerkingen:
Een reactie posten